கெமரோவோ மாகாணம்

கெமரோவோ மாகாணம் (Kemerovo Oblast, உருசியம்: Ке́меровская о́бласть, கெமரோவ்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது குசுபாசு (Kuzbass, Кузба́сс, குஸ்பாஸ்) எனவும் அழைக்கப்படுகிறது. தென்மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ளது. 95,500 சதுரகிமீ பரப்பளவுள்ள இம்மாகாணத்தின் எல்லைகளாக, வடக்கே தோம்சுக் மாகாணம், கிழக்கே கிராசினயார்சுக் கிராய், அக்காசியா, தெற்கே அல்த்தாய் குடியரசு, மேற்கே நோவசிபீர்சுக் மாகாணம், அல்த்தாய் கிராய் ஆகியவை உள்ளன. இம்மாகாணத்தின் தலைநகர் கெமரோவோ. இதன் பெரிய நகரம் நோவோகுசுனெத்சுக் ஆகும். 2010 கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 2,763,135 ஆகும். இவர்களில் பெரும்பாலானோர் உருசியர்கள் ஆவர். உக்ரைனியர், தத்தார்களும் இங்கு வசிக்கின்றனர்.[6]

கெமரோவோ மாகாணம்
Kemerovo Oblast
Кемеровская область
கெமரோவோ மாகாணம் Kemerovo Oblast-இன் கொடி
கொடி
கெமரோவோ மாகாணம் Kemerovo Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்சைபீரியா[1]
பொருளாதாரப் பகுதிமேற்கு சைபீரியா[2]
நிருவாக மையம்கெமரோவோ
அரசு
 • நிர்வாகம்மக்கள் உறுப்பினர் பேரவை[3]
 • ஆளுநர்[3]அமான் தூலெயெவ்[4]
பரப்பளவு
 • மொத்தம்95,500 km2 (36,900 sq mi)
 • பரப்பளவு தரவரிசை34வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[6]
 • மொத்தம்27,63,135
 • மதிப்பீடு 
(2018)[7]
26,94,877 (−2.5%)
 • தரவரிசை15வது
 • அடர்த்தி29/km2 (75/sq mi)
 • நகர்ப்புறம்
85.4%
 • நாட்டுப்புறம்
14.6%
நேர வலயம்ஒசநே+7 ([8])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-KEM
அனுமதி இலக்கத்தகடு42
OKTMO ஐடி32000000
அலுவல் மொழிகள்உருசியம்[9]
இணையதளம்http://www.ako.ru

மக்கள்

இம்மாகாணத்தில் உள்ள மக்கள் தொகை 2,763,135 (2010) ஆகும். இவர்களில் உருசியர்கள் - 93.7%, தத்தார்கள் - 1.5%, உக்ரைனியர் - 0.8%, செருமனியர் - 0.9%, ஏனையோர் - 1.5%.[6][10]

சமயம்

2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[11] 34.1% உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகின்றனர். 7% பொதுக் கிறித்தவர்கள், 3% சிலாவிக், 1% பழமைவாதக் கிறித்தவர்கள், 1% முஸ்லிம்கள்.[11]

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kemerovo Oblast
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கெமரோவோ_மாகாணம்&oldid=3607443" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்