கூடு

விலங்குகள் தமது முட்டைகளை அடை காப்பதற்கோ அல்லது தமது குஞ்சுகளை வளர்ப்பதற்கோ அமைத்துக் கொள்ள

கூடு என்பது விலங்குகள் தமது முட்டைகளை அடை காப்பதற்கோ அல்லது தமது இளம் குஞ்சுகளை பேணி வளர்ப்பதற்கோ அமைத்துக் கொள்ளும் இடமாகும். இவை பொதுவாக தும்பு, புல், இலை போன்ற சேதனப் பொருட்களால் அமைக்கும் அல்லது கடதாசி, பிளாத்திக்கு மற்றும் துணி வகைகளைக் கொண்டு அமைக்கும். சிலவேளை மரப்பொந்து, நிலங்கீழ் வளை மற்றும் மலைப் பொந்துகளும் கூடுகளாகப் பயன்படுத்தப் படுவதுண்டு.

தூக்கணாங்குருவிக் கூடு

பொதுவாக ஒவ்வொரு வகை விலங்கின் கூடும் ஒவ்வொருவிதமாய் அமையும். கூடுகள் பொதுவாக பறவைகளால் கட்டப்படுகின்றன. ஆனாலும் சில பாலூட்டிகளும் (எ.கா. அணில், மீன், சில பூச்சிகள், (எ.கா. குளவி (பூச்சி)கள், கறையான்கள் மற்றும் தேனீக்கள் மற்றும் ஊர்வன,(எ.கா. பாம்பு மற்றும் ஊர்வன) கூடுகளை அமைக்கின்றன.

படத்தொகுப்பு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கூடு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கூடு&oldid=1571532" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு