குளோரோபுளோரோமீத்தேன்
குளோரோபுளோரோமீத்தேன்(Chlorofluoromethane) அல்லது ஃபிரியான் 31 ( Freon 31) என்பது வளிமம் கலந்ததொரு ஆலோமீத்தேன் சேர்மமாகும். மேலும் இச்சேர்மம் ஒரு ஐதரோகுளோரோபுளோரோகார்பன் ஆகும். இது குளிர்பதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய ஓசோன் குறைக்கும் உள்ளாற்றல் மதிப்பு 0.02 ஆகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர் குளோரோபுளோரோமீத்தேன் | |||
வேறு பெயர்கள் புளோரோகுளோரோமீத்தேன், குளோரோபுளோரோமீத்தேன், மெத்திலீன் குளோரைடு புளோரைடு, ஒருகுளோரோ வொருபுளோரோமீத்தேன், குபுமீ, கிலாடொன் 31, ஃபிரியான் 31, குபுகா 31. | |||
இனங்காட்டிகள் | |||
593-70-4 ![]() | |||
ChemSpider | 11153 ![]() | ||
EC number | 209-803-2 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C19362 ![]() | ||
பப்கெம் | 11643 | ||
| |||
UNII | CUM8OUO53E ![]() | ||
பண்புகள் | |||
CH2ClF | |||
வாய்ப்பாட்டு எடை | 68.48 கி/மோல் | ||
தோற்றம் | வளிமம் | ||
அடர்த்தி | 1.271 kg/m3 20 °செ வெப்பத்தில் | ||
உருகுநிலை | −133.0 °C (−207.4 °F; 140.2 K) | ||
கொதிநிலை | −9.1 °C (15.6 °F; 264.0 K) | ||
என்றியின் விதி மாறிலி (kH) | 0.15 மோல்.கி.கி−1.bar−1 | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | புற்றுநோயாக்கி. வகை. 3 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
குளோரோபுளோரோமீத்தேன் ஒற்றைச்சரிவு படிகவமைப்பும் P21 இடத்தொகுப்பும் அணிக்கோவை மாறிலி மதிப்பு a = 6.7676, b = 4.1477, c = 5.0206 (.10−1 nm), β = 108.205° எனவும் கொண்டுள்ளது[1]. 22 கிலோமீட்டர் உயரத்துக்கு மேலே குளோரோபுளோரோமீத்தேன் சேர்மத்தின் சுவடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Thermochemical table at chemnet.ru
- Infrared Spectrum of Chlorofluoromethane பரணிடப்பட்டது 2008-09-20 at the வந்தவழி இயந்திரம்
- IARC Summaries & Evaluations: Vol. 41 (1986), Vol. 71 (1999)
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்