குலிகோமார்பா
குலிகோமார்பா | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
பெருங்குடும்பங்கள் | |
குலுக்கோயிடே |
குலிகோமார்பா (Culicomorpha) என்ற பெரும்வரிசையில் நிமட்டோசெர்கா உள்ளிட்ட கொசு, கருப்பு ஈ, மற்றும் பல அழிந்துபோன மற்றும் வாழும் பூச்சி குடும்பங்கள் உள்ளன.
வகைப்பாடு
வாழும் குடும்பங்கள்
- பெரும்குடும்பம் குலிகோய்டியா
- டைக்சிடே- சிற்றீ
- கோரித்ரெலிடே- தவளை-சிற்றீ
- சாபோரிடே -பாண்டம் சிற்றீ
- குலுசிடே-கொசுக்கள்
- சூப்பர் குடும்பம் சிரோனோமைடியா
- தாமாலேடே-தனிச்சிற்றீ
- சிமுலிடே - கருப்பு ஈக்கள் மற்றும் எருமை ஈ
- செரடோபோகோனிடே -கடிசிறீசிரோனோமிடே -குருட்டுக் கொசு
அழிந்துபோன குடும்பங்கள்
- அசியோகாபோரிடே (சுராசிக் மேல்காலம்)
- அர்சிடெண்டிபெடிடே (மேல் ட்ரயாசிக்)
- புரோடென்டிபெடிடே (மத்திய ஜுராசிக்)
- மெசோபாண்டஸ்மாடிடே (மத்திய சுராசிக்)
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்