குமார் சிரி துலீப்சிங்ஜீ

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

குமார் சிரி துலீப்சிங்ஜீ (Kumar Shri Duleepsinhji, பிறப்பு: சூன் 13 1905, இறப்பு: டிசம்பர் 5 1959) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 205 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1929 - 1931 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

குமார் சிரி துலீப்சிங்ஜீ
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்குமார் சிரி துலீப்சிங்ஜீ
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 238)சூன் 15 1929 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுஆகத்து 18 1931 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேதுமுதது
ஆட்டங்கள்12205
ஓட்டங்கள்99515,485
மட்டையாட்ட சராசரி58.5249.95
100கள்/50கள்3/550/64
அதியுயர் ஓட்டம்173333
வீசிய பந்துகள்61,835
வீழ்த்தல்கள்028
பந்துவீச்சு சராசரி48.03
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு4/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/–256/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 1 2009
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்