குண்டக்க மண்டக்க

குண்டக்க மண்டக்க என்பது 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை அசோகன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை எஸ்ஜி பிலிம்ஸ் தயாரித்தது. இப்படத்தில் பார்த்திபன், வடிவேலு, ராய் லக்ஷ்மி, மல்லிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்தார், படத்தொகுப்பு சுரேசால் செய்யப்பட்டது . இத்திரைப்படம் 14 அக்டோபர் 2005 அன்று வெளியிடப்பட்டது.

Kundakka Mandakka
இயக்கம்அசோகன்
தயாரிப்புலீலா கேசவன்,
புன்னகை பூ கீதா (துனை தயாரிப்பு)
கதைகே. பாலகுமரன்,
சி. பாலமுருகன் (வசனம்)
இசைபரத்வாஜ்
நடிப்புஇராதாகிருஷ்ணன் பார்த்திபன்
வடிவேலு (நடிகர்)
ராய் லட்சுமி (நடிகை)
மல்லிகா
ஒளிப்பதிவுபரணிசிறீ
படத்தொகுப்புசுரேஷ் யுஆர்எஸ்
கலையகம்எஸ்ஜி பிலிம்ஸ்,
சூப்பர் ஸ்டார் ஆர்ட் மூவிஸ்
வெளியீடு14 அக்டோபர் 2005 (2005-10-14)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

ஒலிப்பதிவு

இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.[1]

குண்டக்க மண்டக்க
ஒலிச்சுவடு
வெளியீடு22 செப்டம்பர் 2005
இசைப் பாணிதிரைப்படப் பாடல்கள்
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்பரத்வாஜ்
பரத்வாஜ் காலவரிசை
அந்த நாள் ஞாபகம்
(2005)
குண்டக்க மண்டக்க
(2005)
இதயத்திருடன் (திரைப்படம்)
(2006)
எண்ணிக்கை.பாடல்பாடகர்(கள்)பாடல் வரிகள்
1எட்டு திசைகள்திப்புசினேகன்
2நீ வேண்டும்ஜனனி பரத்வாஜ், சீனிவாஸ்
3முன் ஜென்மம்சத்யா
4வந்துட்டாய்யாவடிவேலு
5நயாகராபாப் ஷாலினி
6வட்டமிடுதுசுசித்ரா

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குண்டக்க_மண்டக்க&oldid=3949310" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்