குசலை

குசலை[1] (Coping) என்பது கட்டுமானத் துறையில் மதில் அல்லது சுவரின் மீது பாதுகாப்பிற்காகவும் கவினெழிலுக்காகவும் கட்டும் மேலீடு அல்லது மேற்கட்டாகும்.[2]

இதனைத் தமிழிற் பல பெயர்களால் அழைப்பர்; அவையாவன:

  • ஆரல்[3],
  • எடுத்துக்கட்டி[4]
  • தலையீடு[5],
  • திரணை[6]
  • திரணைமேடு[7],
  • போடுதை[8]
  • மதிற்சூட்டு[9]

பாதுகாப்பு நோக்கில் குசலை மதிற்சுவரின் மீது மழைநீர் போன்றவை தங்காமல் சுவரின் ஒருமருங்காகவோ இருமருங்கிலுமோ ஓடி வடிய உதவுகின்றன.கவினெழில் நோக்கில் மதிற்சுவர் மொட்டையாக இராமல் தானே தனிப்பட்ட முறையிலும் அது சுற்றி வளைத்திருக்கும் கட்டடத்தின் தோற்றத்தோடு இணங்கியும் இருக்கும்படி அதன் குசலையை அமைக்கமுடியும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குசலை&oldid=2972353" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்