கீழமைந்த காதுகள்

கீழமைந்த காதுகள் (Low-set ears) என்பது ஒரு மருத்துவ அம்சமாகும். இதில் காதுகள் வழக்கத்தை விட தலைப்பகுதியில் தாழ்வாக இடம் பெற்றிருக்கும். இவை பல பிறவிக் குறை நிலைகளினால் ஏற்படுகின்றது. கீழமைந்த காதுகள் என்பது வெளிக் காதுகளானது தலையில் சராசரியாக அமைக்கப்பட்டிருக்கும் இடத்தினை விட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் நியமவிலகல் கொண்டிருக்கும் என வரையறுக்கப்படுகிறது.[1] மருத்துவரீதியாக, வெளிப்புறக் காதின் எலிக்சு (வளைந்த மேல் பகுதி) தலையோடு சந்திக்கும் புள்ளியானது கண்களின் உள் கண்மூலை (பைகாந்தல் கோணம்) இணைக்கும் கோட்டில் அல்லது கோட்டிற்குக் கீழே இருந்தால், காதுகள் தாழ்வானதாகக் கருதப்படுகிறது.[2][1]

கீழமைந்த காதுகள் கீழ்க் கண்ட குறைபாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்:

இது பொதுவாக இரு காதுகளிலும் இருக்கும். ஆனால் கோல்டன்ஹார் நோய்க்குறியில் இது ஒரு பக்கமாக இருக்கலாம்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
  • மெடிசின்பிளசு: 003303
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கீழமைந்த_காதுகள்&oldid=3748241" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்