கீரொவ் மாகாணம்

கீரொவ் மாகானம் (Kirov Oblast, உருசியம்: Ки́ровская о́бласть, கீரொவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் கீரொவ் ஆகும். மக்கள்தொகை 1,341,312 (2010).[8]

கீரொவ் மாகாணம்
Kirov Oblast
Кировская область
கீரொவ் மாகாணம் Kirov Oblast-இன் கொடி
கொடி
கீரொவ் மாகாணம் Kirov Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: எதுவுமில்லை[3]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்வோல்கா[1]
பொருளாதாரப் பகுதிவோல்கா-வியாத்கா[2]
நிருவாக மையம்கீரொவ்[4]
அரசு
 • நிர்வாகம்கீரொவ் சட்டமன்றம்[5]
 • ஆளுநர்[5]நிக்கித்தா பெலிக்[6]
பரப்பளவு
 • மொத்தம்1,20,800 km2 (46,600 sq mi)
 • பரப்பளவு தரவரிசை30வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம்13,41,312
 • மதிப்பீடு 
(2018)[9]
12,83,238 (−4.3%)
 • தரவரிசை35வது
 • அடர்த்தி11/km2 (29/sq mi)
 • நகர்ப்புறம்
74.0%
 • நாட்டுப்புறம்
26.0%
நேர வலயம்ஒசநே+3 ([10])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-KIR
அனுமதி இலக்கத்தகடு43
OKTMO ஐடி33000000
அலுவல் மொழிகள்உருசியம்[11]
இணையதளம்http://www.kirovreg.ru

கீரொவ் மாகாணம் 1934 டிசம்பர் 7 இல் கீரொவ் கிராய் என்ற பெயரில் அமைக்கப்பட்டது.[12] 1936 இல் மாகாணமானது. இதன் நிருவாகத்தில் 39 மாவட்டங்களும், 6 நகரங்களும் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

இங்குள்ள மக்கள்தொகை: 1,341,312 (2010).[8] இவர்களில் உருசியர்கள் - 91.9%, தத்தார்கள் - 2.8%, மாரி மக்கள் - 2.3%, உத்மூர்த்துகள் - 1%, உக்ரைனியர் - 0.6%, ஏனையோர் - 1.4%.[13]

சமயம்

2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[14][15] 40.1% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையினர். 5% பொதுக் கிறித்தவர்கள், 1% பழமைவாத அல்லது உருசியம் அல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர். 1% இசுலாமியர். 1% பழைய நம்பிக்கை கொண்டவர்கள். 33% சமயசார்பற்றவர்கள், 13% is இறைமறுப்புக் கொள்கையுடையவர்கள்.[14]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கீரொவ்_மாகாணம்&oldid=3425725" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்