கிழக்கு தில்லி மாவட்டம்

தில்லியில் உள்ள மாவட்டம்

கிழக்கு தில்லி மாவட்டம், தில்லியின் ஒன்பது மாவட்டங்களில் ஒன்று. மேற்கில் யமுனை ஆறும், வடக்கில் வடகிழக்கு தில்லி மாவட்டமும், கிழக்கில் காசியாபாத் மாவட்டமும், தெற்கில் கவுதம புத்த நகர் மாவட்டமும் சூழ்ந்துள்ளன. இது 64 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

கிழக்கு தில்லி
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
அரசு
 • நிர்வாகம்கிழக்கு தில்லி நகராட்சி
மொழிகள்
 • அலுவல்இந்திஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அருகில் உள்ள நகரம்நொய்டா, காசியாபாத்
மக்களவைத் தொகுதிகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி
ஆட்சி அமைப்புதேசிய தலைநகர் வலயம்


தில்லியின் 11 மாவட்டங்கள்

இது மூன்று வட்டங்களைக் கொண்டது. அவை: காந்தி நகர், பிரீத் விகார், விவேக் விகார்.

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,707,725 மக்கள் வாழ்ந்தனர். [1]

இந்த மாவட்டத்தில், சதுர கிலோமீட்டருக்குள் 26683 மக்கள் குடியிருக்கின்றனர். [1] பால் விகிதத்தில், ஆயிரம் ஆண்களுக்கு 883 பெண்கள் இணையாக உள்ளனர். [1] இங்கு வாழ்வோரில் 88.75% பேர் வாழ்கின்றனர். [1]இங்கு [[அக்சர்தம் கோயில்

சுற்றுலாத் தளங்கள்

சான்றுகள்

இணையதளம்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்