கிளிமெண்டி தொடருந்து நிலையம்


கிளிமெண்டி தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.இது நாட்டின்மேற்குப்பகுதியில் கிளிமெண்டி பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இதுஇருபத்தி மூன்றாவதுதொடருந்துநிலையமாகும்.இது ஜூரோங் கிழக்கு தொடருந்து நிலையம்மற்றும் டோவெர் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

 EW23 
Clementi MRT Station
金文泰地铁站
கிளிமெண்டி
Stesen MRT Clementi
விரைவுப் போக்குவரத்து
Platform level of the Clementi MRT Station.
பொது தகவல்கள்
அமைவிடம்3150 Commonwealth Avenue West
Singapore 129580
ஆள்கூறுகள்1°18′55.09″N 103°45′54.88″E / 1.3153028°N 103.7652444°E / 1.3153028; 103.7652444
தடங்கள்
  East West வழித்தடம்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW23
வரலாறு
திறக்கப்பட்டது12 March 1988
சேவைகள்
முந்தைய நிலையம் சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில் அடுத்த நிலையம்
Dover
East West வழித்தடம்
Jurong East

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்