கில் ராஜ் ரெக்மி

கில் ராஜ் ரெக்மி (Khil Raj Regmi) (நேபாளி: खिलराज रेग्मी,(பிறப்பு:31 மே 1949), நேபாள உச்சநீதி மன்றத் தலைமை நீதியரசராக 6 மே 2011 முதல் 6 மே 2011 முதல் 11 ஏப்ரல் 2014 முடிய பதவி வகித்த காலத்தில்,[1] 2013ன் துவக்கத்தில் நேபாள நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு வசதியாக, அரசியல் கட்சிகளுடன் ஒப்புதலுடன், நேபாள குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ், கில் ராஜ் ரெக்மியை 14 மார்ச் 2013 அன்று தற்காலிக பிரதம அமைச்சராக நியமித்தார்.[2][3]

கில் ராஜ் ரெக்மி
खिलराज रेग्मी
தற்காலிக நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
14 மார்ச் 2013 – 11 பிப்ரவரி 2014
குடியரசுத் தலைவர்ராம் பரன் யாதவ்
முன்னையவர்பாபுராம் பட்டாராய்
பின்னவர்சுசில் கொய்ராலா
நேபாளத் தலைமை நீதிபதி
பதவியில்
6 மே 2011 – 11 ஏப்ரல் 2014
நியமிப்புராம் பரன் யாதவ்
முன்னையவர்ராம் பிரசாத் சிரேஸ்தா
பின்னவர்தாமோதர பிரசாத் சர்மா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 மே 1949 (1949-05-31) (அகவை 75)
பால்பா, நேபாளம்
துணைவர்சாந்தா ரெக்மி
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிதிரிபுவன் பல்கலைக்கழகம், காட்மாண்டு
கில் ராஜ் ரெக்மி, பிரிகுடி மண்டப நூலகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கில்_ராஜ்_ரெக்மி&oldid=3926586" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்