கில்பர்ட் பார்க்ஹவுஸ்

கில்பர்ட் பார்க்ஹவுஸ் (Gilbert Parkhouse, பிறப்பு: அக்டோபர் 12 1925, இறப்பு: ஆகத்து 10 2000), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 455 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1950 -1959 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

கில்பர்ட் பார்க்ஹவுஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கில்பர்ட் பார்க்ஹவுஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 348)சூன் 24 1950 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசூலை 28 1959 எ. இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேர்வுமுதல்ஏ-தர
ஆட்டங்கள்74551
ஓட்டங்கள்37323,50817
மட்டையாட்ட சராசரி28.6931.6817.00
100கள்/50கள்0/232/1290/0
அதியுயர் ஓட்டம்7820117
வீசிய பந்துகள்02290
வீழ்த்தல்கள்020
பந்துவீச்சு சராசரி62.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு1/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/–324/–1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 26 2008
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்