கிர்கிசுத்தான்

நடு ஆசியாவிலுள்ள ஒரு நாடு
(கிர்கிசுதான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிர்கிஸ்தான் அல்லது கிர்கிசுதான் (Kyrgyzstan) மத்திய ஆசியாவில் ஒரு நாடாகும். இந்நாட்டின் வடக்கில் கசக்ஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், தென்மேற்கில் தஜிகிஸ்தான், மற்றும் கிழக்கில் சீன மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

கிர்கிசுக் குடியரசு
கிர்கிசுத்தான்
Кыргыз Республикасы
கிர்கீஸ் ரெஸ்புப்ளிகாசி
Kyrgyzskaya Respublika
கொடி of கிர்கிஸ்தானின்
கொடி
சின்னம் of கிர்கிஸ்தானின்
சின்னம்
கிர்கிஸ்தானின்அமைவிடம்
தலைநகரம்பிசுக்கெக்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)கிர்கீசியம் (அரசு)
உருசியம் (அதிகாரபூர்வம்)[1]
இனக் குழுகள்
68.9% கிர்கிசு
14.4% உஸ்பெக்கு
9.1% உருசியர்
7.6% ஏனையோர்
மக்கள்கிர்கீசு
கிர்கிசுத்தானி[2]
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
• அதிபர்
ரோசா ஒட்டுன்பாயெவா
• பிரதமர்
எவருமில்லை
விடுதலை 
சோவியத்தில் இருந்து
• அமைப்பு
14 அக்டோபர் 1924
• கிர்கீசு சோவியத் சோசலிசக் குடியரசு
5 திசம்பர் 1936
• அறிவிப்பு
31 ஆகத்து 1991
• நிறைவு
25 திசம்பர் 1991
பரப்பு
• மொத்தம்
199,900 km2 (77,200 sq mi) (86வது)
• நீர் (%)
3.6
மக்கள் தொகை
• 2009 மதிப்பிடு
5,482,000[3] (110வது)
• 1999 கணக்கெடுப்பு
4,896,100
• அடர்த்தி
27.4/km2 (71.0/sq mi) (176வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2009 மதிப்பீடு
• மொத்தம்
$12.101 பில்லியன்[4]
• தலைவிகிதம்
$2,253[4]
மொ.உ.உ. (பெயரளவு)2009 மதிப்பீடு
• மொத்தம்
$4.570 பில்[4]
• தலைவிகிதம்
$851[4]
ஜினி (2003)30.3
மத்திமம்
மமேசு (2007) 0.710[5]
Error: Invalid HDI value · 120வது
நாணயம்சொம் (KGS)
நேர வலயம்ஒ.அ.நே+6 (KGT)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி996
இணையக் குறி.kg

வரலாறு

பண்டைய வரலாறு

அண்மைய வரலாற்று ஆய்வுகளின்படி கிர்கிஸ்தானின் வரலாறு கிமு 201 இல் தொடங்குகிறது. பண்டைய கிர்கிஸ்தானியர்கள் நடு சைபீரியாவின் மேலை யெனிசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழ்ந்தனர். பசிரிக் மற்றும் டாஷ்டிக் பண்பாடுகளின் கண்டுபிடிப்பு கிர்கிஸ்தானியர்கள் துருக்கிய நாடோடி பழங்குடியினரின் கலப்பினம் என்று தெரிவிக்கிறது. 7ம்-12ம் நூற்றாண்டு சீன மற்றும் இஸ்லாமிய எழுத்துக்கள் கிர்கிஸ்தானியர்களை சிகப்பு அல்லது வெளிறிய முடி, வெளிறிய தோல் மற்றும் பச்சை அல்லது நீல நிற கண்களை உடையவர்கள் என்று கூறுகின்றன.

கிர்கிஸ்தானியரின் உள்நாட்டு சைபீரியரின் மூலமான மரபுவழி அண்மைய மரபியல் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

மேற்கோள்கள்

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


வெளி இணைப்புகள்

அரசாங்கம்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிர்கிசுத்தான்&oldid=3549637" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்