கியூ-பெருமம்

கப்பல்

கியூ-பெருமம் அல்லது கத்தார்-பெருமம் என்பது ஒரு வகைக் கப்பல், குறிப்பாக இது மென்தகட்டுவகை நீர்மமாக்கிய இயற்கை வளிமம் காவியைக் குறிக்கிறது. இது கத்தாரில் உள்ள நீர்மமாக்கிய இயற்கை வளிம முனையங்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய கப்பல் வகையாகும். கியூ-பெருமக் கப்பல்களே உலகின் நீர்மமாக்கிய இயற்கை வளிமம் காவிகளுள் மிகவும் பெரியது.[1][9]

Class overview
பெயர்:கியூ-பெருமம்
கட்டியவர்கள்:*சாம்சங் கனரகத் தொழிற்சாலை
  • யுண்டாய் கனரகத் தொழிற்சாலை
  • டேவோ கப்பல்கட்டல் & கடல்சார் பொறியியல் நிறுவனம்
உருவாக்கப்பட்டது:c. 2007–2010
சேவையில்:மோசா,[1] அல் மயேடா,[2] மேகாய்னெசு,[3] அல் மாஃப்யார்,[3] உம் சிலால், பு சம்ரா,[4][5] அல்-குவைரியா,[4] லிச்மிலியா,[6] அல் சம்ரியா, அல் தாஃப்னா, சாக்ரா, சார்கா, ஆமிரா, ராசீதா[7]
திட்டத்தில்:14
முடிக்கப்பட்டது:14
Cancelled:-
செயலிலுள்ளது:14
தொலைந்தவை:-
Retired:-
பாதுகாக்கப்பட்டது:-
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: vessel class property not found.

]] Imported from Wikidata (?)
வகை:நீர்மமாக்கிய இயற்கை வளிமக் கப்பல்
நீளம்:345 m (1,132 அடி)
வளை:53.8 m (177 அடி)
உயரம்:34.7 m (114 அடி)
பயண ஆழம்:12 m (39 அடி)
Ramps:Gas
பொருத்திய வலு:21,770 kW at 91 rpm, per engine[8]
உந்தல்:2 × MAN B&W 7S70ME-C two-stroke low speed diesel, electronically controlled[8]
கொள்ளளவு:266,000 m3 (9,400,000 cu ft)

நுட்ப விபரங்கள்

கியூ-பெரும அளவு கொண்ட கப்பலொன்றின் அதிகூடிய நீளம் 345 மீட்டர்s (1,132 அடி), அகலம் 53.8 மீட்டர்s (177 அடி), உயரம் 34.7 மீட்டர்s (114 அடி), மிதப்புயரம் 12 மீட்டர்s (39 அடி).[9][10]

இவ்வகைக் கப்பல்கள் 266,000 கன சதுர மீட்டர்கள் (9,400,000 cu ft) நீர்மமாக்கிய இயற்கை வளிமக் கொள்ளளவு கொண்டவை. இது 161,994,000 கன சதுர மீட்டர்கள் (5.7208×109 cu ft) இயற்கை வாயுவுக்குச் சமமானது. இக்கப்பல்கள் இரண்டு வேகம் குறைந்த டீசல் இயந்திரங்களால் இயங்குகின்றன. இவை வழமையான நீராவிச் சுழலிகளைவிடச் செயற்றிறன் கூடியவையும், சூழலில் குறைந்த தாக்கத்தை விளைவிப்பனவுமாக உள்ளன.[11]

ஆவியாகும் வளிமத்தை மீளவும் நீர்மமாக்கிச் சரக்குத் தாங்கிகளுக்கு அனுப்புவதற்காக கியூ-பெருமக் கப்பல்களில் மீள்நீர்மமாக்கும் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.[12] இவ்வசதி, நீர்மமாக்கிய இயற்கை வளிமத்தின் இழப்பைக் குறைத்து, பொருளாதார, சூழலியல் பயன்களை வழங்குகிறது.

கியூ-பெருமக் கப்பல்கள் 40% குறைந்த ஆற்றல் தேவையைக் கொண்டுள்ளதுடன், வழமையான நீர்மமாக்கிய இயற்கை வளிமம் காவிகளைவிட குறைந்த கரிமத்தை வெளியிடுவதாகவும் கணிக்கப்படுள்ளது.[13][14]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கியூ-பெருமம்&oldid=3793857" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்