கின்யருவாண்டா மொழி

கின்யருவாண்டா மொழி (Kinyarwanda) ருவாண்டாவின் மூன்று ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். பாண்டு மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை 7 மில்லியனுக்கு மேல் மக்கள் பேசுகின்றனர். உகாண்டாவின் தெற்கு பகுதியிலும் கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்கு பகுதியிலும் சில மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

கின்யருவாண்டா
Kinyarwanda
பிராந்தியம்ருவாண்டா, உகண்டா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7 மில்லியனுக்கு மேல்[1]  (date missing)
நைகர்-கொங்கோ
  • அட்லான்டிக்-கொங்கோ
    • வோல்ட்டா-கொங்கோ
      • பென்யு-கொங்கோ
        • பாண்டு
          • தெற்கு பாண்டு
            • சுருங்கு பாண்டு
              • நடு சுருங்கு பாண்டு மொழிகள்
                • கின்யருவாண்டா
                  Kinyarwanda
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
ருவாண்டா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1rw
ISO 639-2kin
ISO 639-3kin

புருண்டியின் ஆட்சி மொழி கிருண்டியை பேசும் மக்களுக்கு கின்யருவாண்டாவை ஓர் அளவு புரியும்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கின்யருவாண்டா_மொழி&oldid=1376487" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்