கால்கா தொடருந்து நிலையம்
கால்கா தொடருந்து நிலையம் (KLK), அரியானா மாநிலத்தின் பஞ்சகுல மாவட்டத்திலுள்ள கால்காவில் உள்ளது. இந்த நிலையம் இந்திய இரயில்வேயின் வடக்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்டது. இது தில்லி - கால்கா வழித்தடத்தில் உள்ளது.
கால்கா | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |||||
![]() கால்கா தொடருந்து நிலையம் பெயர்ப் பலகை | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | கால்கா-சிம்லா நெடுஞ்சாலை, கால்கா, பஞ்சகுலா மாவட்டம், ஹரியாணா இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 30°50′18″N 76°55′55″E / 30.8383°N 76.9319°E | ||||
ஏற்றம் | 658 மீட்டர்கள் (2,159 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | வடக்கு இரயில்வே | ||||
தடங்கள் | தில்லி–கால்கா தடம் கால்கா–சிம்லா வழி | ||||
நடைமேடை | 7 | ||||
இருப்புப் பாதைகள் | 9 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரைமட்ட நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் உள்ளது | ||||
நிலையக் குறியீடு | KLK | ||||
மண்டலம்(கள்) | வடக்கு இரயில்வே மண்டலம் | ||||
கோட்டம்(கள்) | Ambala | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1891 | ||||
மின்சாரமயம் | 1999–2000 | ||||
|
தொடர்வண்டிகள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/27/KSR_Kalka_Diesel_Workshops_05-02-12_17.jpeg/200px-KSR_Kalka_Diesel_Workshops_05-02-12_17.jpeg)
- கால்கா − புது தில்லி சதாப்தி விரைவுவண்டி
- கால்கா − தில்லி சராய் ரோகில்லா ஹிமாலயன் குயின்
- கால்கா − ஹாவ்டா கால்கா மெயில்
காண்க
இணைப்புகள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்