காலியம் ஆண்டிமோணைடு

காலியம் ஆண்டிமோணைடு (Gallium antimonide) என்ற வேதிச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு GaSb ஆகும். III-V குடும்பத்தைச் சேர்ந்த காலியமும் அந்திமனியும் இணைந்து உருவாகும் சேர்மமான இதுவொரு குறைக்கடத்தியாகும். இதனுடைய அணிக்கோவை மாறிலியின் மதிப்பு 0.61 நாமீ. ஆகும்.

காலியம் ஆண்டிமோணைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காலியம்(III) ஆண்டிமோணைடு
வேறு பெயர்கள்
காலியம் ஆண்டிமோணைடு
இனங்காட்டிகள்
12064-03-8 Y
ChemSpider3436915 Y
InChI
  • InChI=1S/Ga.Sb Y
    Key: VTGARNNDLOTBET-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Ga.Sb/rGaSb/c1-2
    Key: VTGARNNDLOTBET-KXXLTECTAC
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்4227894
  • [Ga]#[Sb]
பண்புகள்
GaSb
வாய்ப்பாட்டு எடை191.483 கி/மோல்
அடர்த்தி5.614 கி/செமீ3
உருகுநிலை 712 °C (1,314 °F; 985 K)
கரையாது
Band gap0.726 eV (300 K)
எதிர்மின்னி நகாமை3000 செமீ2/(V*s) (300 K)
வெப்பக் கடத்துத்திறன்0.32 W/(cm*K) (300 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD)3.8
கட்டமைப்பு
படிக அமைப்புSphalerite, cF8
புறவெளித் தொகுதிF-43m, No. 216
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலைஎரியாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பயன்கள்

GaSb அகச்சிவப்பு உணர்கருவிகளாகவும், அகச்சிவப்புக் கதிர்-ஒளி-உமிழ் இருமுனையமாகவும் மற்றும் லேசர்கள், திரிதடையங்கள் மற்றும் வெப்பவொளிமின்னழுத்த அமைப்புகள் போன்றவைகளாகவும் பயன்படுத்தப்படுத்த முடியும்.

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்