கார்ல் பேயர்

கார்ல் பேயர் (Carl Josef Bayer, 1847 –1904): ஆஸ்திரிய வேதியலாளர். அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் முறையான பேயர் முறையைக் கண்டறிந்தவர்.[1]பேயர் 1887-ல் உருசியாவில் உள்ல செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பணியாற்றிக்கொண்டிருந்த பொழுது, காரக் கரைசலின் வழியே வீழ்படிவாக்கப்பட்ட அலுமினியம் ஹைடிராக்சைடு, நன்கு படிக நிலையில் கிடைக்கப் பெறுவதால், அதனை எளிதில் வடிகட்டி, கழுவித் தூய்மைப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தார். அமில முன்னிலையில் வீழ்படிவாக்கப்பட்ட அலுமினியம் ஹைட்ராக்சைடு கூழ் போன்று கிடைக்கப்பெறுவதால் தூய்மையாக்குவது கடினமாக இருந்தது. இதனை பேயர் முறை மூலம் எளிதில் பிரிக்கலாம். 1855- களில் பிரான்சில் மிக கிடைத்தற்கரிய உலோகமாக அலுமினியம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.[2] இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஹால்-ஹெரௌல்டு முறையை விட பேயர் முறையில் அலுமினியம் பிரித்தெடுக்கப்படுவது எளிமையாக இருந்ததால் அதனுடைய விலை 1854-ல் இருந்ததை விட 1890-களில் 80 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.[3]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கார்ல்_பேயர்&oldid=3549245" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு