காப்பிட் பிரிவு

மலேசியாவின் மாநிலப் பிரிவு

காப்பிட் பிரிவு (மலாய் மொழி: Bahagian Limbang; ஆங்கிலம்: Limbang Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாகும். 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதியன்று இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது. காப்பிட் பிரிவு சரவாக் மாநிலத்தின் நிர்வாகப் பிரிவுகளில் மிகப் பெரியதாகும்.

காப்பிட் பிரிவு
Kapit Division
சரவாக்

கொடி
சரவாக் மாநிலத்தில் காப்பிட் பிரிவு
சரவாக் மாநிலத்தில் காப்பிட் பிரிவு
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுகாப்பிட் பிரிவு
நிர்வாக மையம்லிம்பாங்
உள்ளாட்சிப் பிரிவுகள்காப்பிட்
சாங்கு
பெலாகா
பரப்பளவு
 • மொத்தம்38,934 km2 (15,033 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,14,924
 • அடர்த்தி3.0/km2 (7.6/sq mi)
மலேசிய போக்குவரத்துப் பதிவெண்QB
இனக்குழுக்கள் (2010)

காப்பிட் பிரிவின் 86% நிலப்பரப்பு வனப் பகுதியில் உள்ளது. காடு, எண்ணெய் பனை, நெல், ரப்பர், வாழை மற்றும் மிளகு ஆகியவற்றின் அடிப்படையில் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததாக உள்ளது. மற்ற இயற்கை வளங்களில் நிலக்கரி சிறிதளவு அடங்கும். பாகுன் அணை பகுதி காப்பிட்டு பிரிவில் அமைந்துள்ளது.

பொது

காப்பிட் பிரிவு மாவட்டங்கள்

காப்பிட் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

நிர்வாகம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்றம்நாடாளுமன்ற உறுப்பினர்கட்சி
பி215 காப்பிட்அலெக்சாண்டர் நண்டா இலிங்கிசரவாக் கபுங்கன் கட்சி (பூமிபுத்ரா)
பி216 உலு இரயாங்குவில்சன் உகாக்கு கும்போங்குசரவாக் காபுங்கான் கட்சி (மக்கள்)

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=காப்பிட்_பிரிவு&oldid=3648530" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்