காதல் கிசு கிசு

பி. வாசு இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காதல் கிசு கிசு (Kadhal Kisu Kisu) பி. வாசுவின் இயக்கத்தில் 2003ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பாலா மற்றும் சார்மி கவுர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் கலாபவன் மணி, விவேக், மணிவண்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.[1] இத்திரைப்படம் பல விமர்சகர்களால் சுமாரான படம் என விமர்சிக்கப்பட்டது.[2][3][4][5]

காதல் கிசு கிசு
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். கேசவன்
கதைபி. வாசு
இசைவித்தியாசாகர்
நடிப்புபாலா
சார்மி கவுர்
கலாபவன் மணி
கலையகம்சூப்பர் ஸ்டார் ஆர்ட் மூவி
வெளியீடுசூலை 18, 2003 (2003-07-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=காதல்_கிசு_கிசு&oldid=3659790" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்