காட்மியம் நைட்ரேட்டு

காட்மியம் நைட்ரேட்டு (Cadmium nitrate ) என்பது Cd(NO3)2.xH2O. என்ற பொது வாய்ப்பாடுடன் உள்ள மூலக்கூற்று அமைப்பில் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.நீரிலி வகை காட்மியம் நைட்ரேட்டு துரிதமாக ஆவியாகும் தன்மையுடனும் பிற நைட்ரேட்டுகள் உப்புகளாகவும் உள்ளன. அனைத்து வகை காட்மியம் நைட்ரேட்டு உப்புகளும் நிறமற்ற படிகத் திண்மங்களாகவும் , காற்றில் இருந்து நீரை உறிஞ்சுகின்றவையாகவும் காணப்படுகின்றன. இதனால் அவை ஈரமான நீர் உறிஞ்சும் சேர்மங்களாக தோன்றுகின்றன. காட்மியம் சேர்மங்கள் புற்றுநோயாக்க வேதிப்பொருட்களாக உள்ளன.

காட்மியம் நைட்ரேட்டு
Skeletal formula of cadmium chloride
Crystal of cadmium chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காட்மியம்(II) நைட்ரேட்டு
வேறு பெயர்கள்
நைட்ரிக் அமிலத்தின் காட்மியம் உப்பு
இனங்காட்டிகள்
10325-94-7 Y
10022-68-1 (tetrahydrate) N
ChEBICHEBI:77732 N
ChemSpider23498 Y
EC number233-710-6
InChI
  • InChI=1S/Cd.2NO3/c;2*2-1(3)4/q+2;2*-1 Y
    Key: XIEPJMXMMWZAAV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Cd.2NO3/c;2*2-1(3)4/q+2;2*-1
    Key: XIEPJMXMMWZAAV-UHFFFAOYAP
யேமல் -3D படிமங்கள்Image
  • [Cd+2].[O-][N+]([O-])=O.[O-][N+]([O-])=O
UN number3087
பண்புகள்
CdN2O6
வாய்ப்பாட்டு எடை236.42 g·mol−1
தோற்றம்வெண் படிகங்கள், நீருறிஞ்சி
மணம்நெடியற்றது
அடர்த்தி3.6 g/cm3 (anhydrous)
2.45 g/cm3 (tetrahdyrate)[1]
உருகுநிலை 360 °C (680 °F; 633 K)
at 760 mmHg (anhydrous)
59.5 °C (139.1 °F; 332.6 K)
at 760 mmHg (tetrahydrate)[1]
கொதிநிலை 132 °C (270 °F; 405 K)
at 760 mmHg (tetrahydrate)[2]
109.7 g/100 mL (0 °C)
126.6 g/100 mL (18 °C)
139.8 g/100 mL (30 °C)
320.9 g/100 mL (59.5 °C)[3]
கரைதிறன்அமிலங்கள்,அமோனியா, ஆல்ககால்கள், ஈதர், அசிட்டோன் ஆகியனவற்றில் கரையும்
−5.51·10−5 cm3/mol (anhydrous)
−1.4·10−4 cm3/mol (tetrahydrate)[1]
கட்டமைப்பு
படிக அமைப்புகனசதுரம் (நீரிலி)
சாய்சதுரம் (நான்கு நீரேற்று)[1]
புறவெளித் தொகுதிFdd2, No. 43 (tetrahydrate)[4]
தீங்குகள்
GHS pictogramsThe skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[5]
GHS signal wordஅபாயம்
H301, H330, H340, H350, H360, H372, H410[5]
P201, P260, P273, P284, P301+310, P310[5]
ஈயூ வகைப்பாடுVery Toxic T+ ஒக்சியேற்றி O சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது N
R-சொற்றொடர்கள்R25, R26, R45, R46,R48/23/25, R50/53, R60, R61
S-சொற்றொடர்கள்S28, S36/37, S45, S53, S60, S61
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
300 mg/kg (rats, oral)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
[1910.1027] TWA 0.005 mg/m3 (as Cd)[6]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca[6]
உடனடி அபாயம்
Ca [9 mg/m3 (as Cd)][6]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்காட்மியம் அசிட்டேட்டு
காட்மியம் குளோரைடு
காட்மியம் சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள்துத்தநாக நைட்ரேட்டு
கால்சியம் நைட்ரேட்டு
மக்னீசியம் நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பயன்கள்

கண்ணாடிகள் மற்றும் பீங்கான் போன்ற பொருட்களுக்கு வண்ணமூட்டவும்[7] ஒளிப்படவியலில் எரியும் தூளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

காட்மியம் உலோகம் அல்லது காட்மியம் ஆக்சைடு,காட்மியம் ஐதராக்சைடு அல்லது காட்மியம் கார்பனேட்டுகளில் ஒன்றை நைட்ரிக் அமிலத்தில் கரைத்து காட்மியம் நைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது.

CdO + 2HNO3 → Cd(NO3)2 + H2O
CdCO3 + 2 HNO3 → Cd(NO3)2 + CO2 + H2O
Cd + 4 HNO3 → 2 NO2 + 2 H2O + Cd(NO3)2

வினைகள்

உயர் வெப்பநிலைகளில் காட்மியம் நைட்ரேட்டு , காட்மியம் ஆக்சைடு மற்றும் நைட்ரசனின் ஆக்சைடுகளை உருவாக்குகிறது. அமிலம் சேர்க்கப்பட்ட காட்மியம் நைட்ரேட்டுக் கரைசலில் ஐதரசன் சல்பைடைச் செலுத்தும் போது மஞ்சள் நிறக் காட்மியம் சல்பைடு உருவாகிறது. கொதிநிலை நிபந்தனைக்கு உட்படுத்தப்பட்ட வினையில் சிவப்பு நிறச் சல்பைடாக இது மாற்றமடைகிறது.எரிசோடாக் கரைசலுடன் சேரும்போது , காட்மியம் ஆக்சைடு காட்மியம் ஐதராக்சைடாக வீழ்படிவாகிறது. கரையாத காட்மியம் உப்புகளை இவ்வீழ்படிவாக்கல் முறையில் தயாரிக்கலாம்.

மேற்கோள்கள்

HNO3He
LiNO3Be(NO3)2B(NO
3
)
4
RONO2NO
3

NH4NO3
HOONO2FNO3Ne
NaNO3Mg(NO3)2Al(NO3)3SiPSClONO2Ar
KNO3Ca(NO3)2Sc(NO3)3Ti(NO3)4VO(NO3)3Cr(NO3)3Mn(NO3)2Fe(NO3)2
Fe(NO3)3
Co(NO3)2
Co(NO3)3
Ni(NO3)2CuNO3
Cu(NO3)2
Zn(NO3)2Ga(NO3)3GeAsSeBrNO3Kr
RbNO3Sr(NO3)2Y(NO3)3Zr(NO3)4NbMoTcRu(NO3)3Rh(NO3)3Pd(NO3)2
Pd(NO3)4
AgNO3
Ag(NO3)2
Cd(NO3)2In(NO3)3Sn(NO3)4Sb(NO3)3TeINO3Xe(NO3)2
CsNO3Ba(NO3)2 Hf(NO3)4TaWReOsIrPt(NO3)2
Pt(NO3)4
Au(NO3)3Hg2(NO3)2
Hg(NO3)2
TlNO3
Tl(NO3)3
Pb(NO3)2Bi(NO3)3
BiO(NO3)
Po(NO3)4AtRn
FrNO3Ra(NO3)2 RfDbSgBhHsMtDsRgCnNhFlMcLvTsOg
La(NO3)3Ce(NO3)3
Ce(NO3)4
Pr(NO3)3Nd(NO3)3Pm(NO3)3Sm(NO3)3Eu(NO3)3Gd(NO3)3Tb(NO3)3Dy(NO3)3Ho(NO3)3Er(NO3)3Tm(NO3)3Yb(NO3)3Lu(NO3)3
Ac(NO3)3Th(NO3)4PaO2(NO3)3UO2(NO3)2Np(NO3)4Pu(NO3)4Am(NO3)3Cm(NO3)3Bk(NO3)3CfEsFmMdNoLr
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்