காஞ்ஞங்காடு
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
காஞ்ஞாங்காடு Kanhangad കാഞ്ഞങ്ങാട് கோட்டச்சேரி, ஹொஸ்துர்க் | |
---|---|
![]() காஞ்ஞாங்காடு | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | காசர்கோடு மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | காஞ்ஞாங்காடு மாநகராட்சி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 65,499 |
மொழிகள் | |
• ஆட்சி் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 671315 |
தொலைபேசிக் குறியீடு | 467 |
வாகனப் பதிவு | KL 60, KL 14 |
அருகில் உள்ள நகரம் | காசர்கோடு மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | காசர்கோடு |
ஆட்சி மையம் | காஞ்ஞாங்காடு நகராட்சி |
கோடைக்கால சராசரி தட்பவெப்பம் | 35 °C (95 °F) |
குளிர்கால சராசரி தட்பவெப்பம் | 20 °C (68 °F) |
காஞ்ஞாங்காடு என்னும் நகராட்சி கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இது மாவட்டத் தலைநகரமான காசர்கோட்டில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
2001-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது,[1] 65,499 மக்கள் வாழ்ந்தனர். இங்குள்ள மக்கள் மலையாளம் பேசுகின்றனர். சில மக்கள் கொங்கணி, துளு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். சில பாலக்காடு ஐயர் குடும்பங்களும் வாழ்கின்றனர்.
உழவுத் தொழிலே முதன்மையானது. ரப்பர், மிளகு, முந்திரி, இஞ்சி ஆகியவற்றைப் பயிரிடுகின்றனர்.
காசர்கோடுமாவட்ட நகரங்களும் ஊர்களும் | ஒடயஞ்சால் · காஞ்ஞங்ஙாடு · காசர்கோடு · குட்லு · கும்பளா · மஞ்சேஸ்வரம் · உதுமா நீலேஸ்வரம் · செறுவத்தூர் · காசர்கோடு · திருக்கரிப்பூர் · பேக்கல் · உப்பளா |
---|---|
ஆலப்புழை · எறணாகுளம் · இடுக்கி · கண்ணூர் · காசர்கோடு · கொல்லம் · கோட்டயம் · கோழிக்கோடு · மலப்புறம் · பாலக்காடு · பத்தனம்திட்டா · திருவனந்தபுரம் · திருச்சூர் · வயநாடு |