கல்கி (1996 திரைப்படம்)

கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கல்கி (kalki) என்பது 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். இந்திரைப்படத்தில் சுருதி, ரஹ்மான், பிரகாஷ் ராஜ், கீதா, ரேனுகா ஆகியோர் நடித்திருந்தனர். தேவா இத்திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இது கிரமகோ புரொடக்சன்ச் நிறுவனத்தால் உப தயாரிப்பு செய்யப்பட்டது. இத்திரைப்படமானது 1996 ஆம் ஆண்டின் தீபாவளி வெளியீடுகளில் ஒன்றாக வெளிவந்தது.

கல்கி
இயக்கம்கே. பாலச்சந்தர்[1]
தயாரிப்புராஜம் பாலச்சந்தர்r
புஷ்பா கந்தசுவாமி
கதைகே. பாலச்சந்தர்
இசைதேவா
நடிப்புசுருதி
ரகுமான்
பிரகாஷ் ராஜ்
கீதா
ரேணுகா
ஒளிப்பதிவுஆர். ரகுநாத ரெட்டி
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்கவிதாலயா புரொடக்சன்ஸ்
வெளியீடு10 நவம்பர் 1996
ஓட்டம்161 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை இளந்தேவன் எழுதியிருந்தார்.[4][5]

வ. எண்.பாடல்பாடகர்(கள்)வரிகள்நீளம்
1"பூமி ஒன்னு"சுரேஷ் பீட்டர்ஸ், பெபி மணிஇளந்தேவன்05:15
2"எழுதுகிறேன் ஒரு கடிதம்"கே. எஸ். சித்ரா, அனுராதா ஸ்ரீராம்06:14
3"லைஃவ்வுக்கு 4 எழுத்து "மனோ, சுவர்ணலதா04:07
4"பூவே நீ ஆடவா"சுஜாதா மோகன்05:05
5"பொருள் தேடும் பூமியில்" (பெண்)சுதா ரகுநாதன், கே. எஸ். சித்ரா05:44
6"பொருள் தேடும் பூமியில்" (ஆண்)பி. உன்னிகிருஷ்ணன்04:25
7"சரியா இது சரியா"கே. எஸ். சித்ரா05:15
8"சிங்கப்பூர் சேல"மனோ04:51

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்