கலே அன்னே கார்டு

கலே அன்னே கார்டு (Gale Anne Hurd, பிறப்பு: அக்டோபர் 25, 1955) என்பவர் அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஹல்க் (2003), டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ் (2003), ஹல்க் 2 (2008), போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

கலே அன்னே கார்டு
பிறப்புஅக்டோபர் 25, 1955 (1955-10-25) (அகவை 68)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
கல்விஇசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (இளங்கலை, 1977)
பணிதயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1980–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
  • ஜேம்ஸ் கேமரன்
    (தி. 1985; ம.மு. 1989)
  • பிரையன் டி பால்மா
    (தி. 1991; ம.மு. 1993)
  • ஜொனாதன் ஹென்ஸ்லீ
    (தி. 1995)
பிள்ளைகள்1

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் அக்டோபர் 25, 1955 இல் லாஸ் லாஸ் ஏஞ்சல்ஸில் லொலிடா மற்றும் முதலீட்டாளர் ஃபிராங்க் ஈ. ஹர்ட் ஆகியோருக்கு மகளாக பிறந்தார்.[1] அவரது தந்தை யூதர் மற்றும் அவரது தாய் உரோமன் கத்தோலிக்கர் ஆவார்கள்.[2] இவர் கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸில் வளர்ந்தார் மற்றும் 1973 இல் பாம் ஸ்பிரிங்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[3] அவர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தகவல்தொடர்புகளில் இளங்கலை மற்றும் அரசியல் அறிவியலிலும் 1977 இல் பட்டம் பெற்றார்.[4]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கலே_அன்னே_கார்டு&oldid=3161673" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்