கர்நாடக அரசு

கர்நாடக அரசு என்பது கர்நாடக மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது நீதித் துறை, சட்ட ஆக்கத் துறை, அமைச்சரவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. ஆளுநர், முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர், தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து ஐந்தாண்டு காலம் வரை பதவியில் நீடிப்பர். முதல்வருக்கு அதிக அதிகாரம் இருக்கும்.

கர்நாடக அரசு
மஞ்சள் பட்டை, சிவப்புப் பட்டை
மாநில கொடி
தலைமையிடம்பெங்களூர்
செயற்குழு
ஆளுநர்தாவர் சந்த் கெஹோல்ட்
முதலமைச்சர்பசவராஜ் பொம்மை
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி
உறுப்பினர்கள்225
மேலவைகர்நாடக சட்ட மேலவை
தலைவர்ரகுநாத் ராவ் மல்காபுரே (காலம் சார்பு)
மேலவை உறுப்பினர்கள்75
நீதித்துறை
உயர் நீதிமன்றம்கர்நாடக உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிபிரசன்னா பி.வரலே

ஆட்சிப் பிரிவுகள்

கர்நாடக மாவட்டங்கள்

இந்த மாநிலத்தை முப்பது மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். மொத்தமாக 176 வட்டங்களும், 747 வருவாய் வட்டங்களும், 5628 ஊராட்சிகளும் உள்ளன.[1]இந்த மாநிலத்தில் 7 நகராட்சிகளும், 281 பேரூராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தின் பெரிய நகரம் என்ற பெருமையை பெங்களூர் பெறுகிறது.

சட்ட ஆக்கம்

சட்டமன்றம்

இந்த மாநிலத்தில் இரு சபைகள் உள்ளன. அவை: சட்ட மேலவையும், சட்டமன்றமும் ஆகும். சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 224 உறுப்பினர்களும், நியமிக்கப்பட்ட ஒருவரும் இருப்பர். ஒவ்வொருவரும் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர். [2][3]

அமைச்சரவை

முதல்வர்

தற்போதைய முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார்.

தேர்தல்கள்

மேலும் பார்க்க

சான்றுகள்

இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கர்நாடக_அரசு&oldid=3635655" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்