கரீம்கஞ்சு தெற்கு சட்டமன்றத் தொகுதி
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
கரீம்கஞ்சு தெற்கு சட்டமன்றத் தொகுதி (Karimganj South Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
---|---|---|
1957 | அப்துல் ஹமீது செளத்ரி | இந்திய தேசிய காங்கிரசு |
1960[1] | மலூவி. மு. அலி | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | அப்துல் முனிம் செளத்ரி | இந்திய தேசிய காங்கிரசு |
1967 | பி. செளத்ரி | இந்திய தேசிய காங்கிரசு |
1972 | சுதர்சன் தாஸ் | இந்திய தேசிய காங்கிரசு |
1978 | அப்துல் முக்தாதிர் செளத்ரி | இந்திய தேசிய காங்கிரசு |
1983 | அப்துல் முக்தாதிர் செளத்ரி | இந்திய தேசிய காங்கிரசு |
1985 | அப்துல் முக்தாதிர் செளத்ரி | இந்திய தேசிய காங்கிரசு |
1991 | பிரணாப் குமார் நாத் | பாரதிய ஜனதா கட்சி |
1996 | அப்துல் முக்தாதிர் செளத்ரி | இந்திய தேசிய காங்கிரசு |
2001 | சித்திக் அகமது | சமதா கட்சி |
2006 | சித்திக் அகமது | சுயேச்சை |
2011 | சித்திக் அகமது | இந்திய தேசிய காங்கிரசு |
2016 | அஜீஸ் அகமது கான் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
2021 | சித்திக் அகமது[3] | இந்திய தேசிய காங்கிரசு |
குறிப்பு