கராச்சி கோட்டம்

கராச்சி கோட்டம் (Karachi Division) (உருது: کراچی ڈویژن ‎) பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில் ஒன்றான சிந்து மாகாணத்தில் அமைந்த ஏழு கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கராச்சி நகரம் ஆகும்.

கராச்சி கோட்டம்
کراچی ڈویژن
கோட்டம்
Location of கராச்சி கோட்டம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
நிறுவப்பட்ட ஆண்டு2011
மாவட்டங்கள்6
அரசு
 • வகைபெருநகர மாநகராட்சி
 • மேயர்ரவுப் அக்தர் பரூக்கி
 • ஆணையாளர்சஜ்ஜஜ் உசைன் அப்பாசி
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம் PST)
அஞ்சல் சுட்டு எண்
74XXX - 75XXX
தொலைபேசி குறியிடு எண்021

வரலாறு

முந்தைய கராச்சி கோட்டம் 2000-ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு, அதன் ஐந்து மாவட்டங்களைக் கொண்டு கராச்சி நகர மாவட்டம் துவக்கப்பட்டது. கராச்சி நகர மாவட்டம் 18 ஊர்களாகவும், 178 கிராமக் ஒன்றியக் குழுக்களாகவும் பிரிக்கப்பட்டது. [1]

பின்னர் 11 சூலை 2011-இல் சிந்து மாகாண அரசு ஐந்து மாவட்டங்கள் கொண்ட கராச்சி கோட்டம் துவக்கியது. [2]

நவம்பர் 2013-இல் கராச்சி மாவட்டத்தில் சில பகுதிகளை கொண்டு கொராங்கி மாவட்டத்தை உருவாக்கி அதனை கராச்சி கோட்டத்தில் இணைக்கப்பட்டது. [3][4]

கோட்ட நிர்வாகம்

கராச்சி கோட்டத்தை நிர்வாக வசதிக்காக கராச்சி தெற்கு மாவட்டம், கராச்சி சதர் மாவட்டம், கராச்சி கிழக்கு மாவட்டம், கராச்சி மேற்கு மாவட்டம், கராச்சி மத்திய மாவட்டம், மலிர் மாவட்டம் மற்றும் கொராங்கி மாவட்டம் என ஆறு மாவட்டங்களாகப் பிரித்து நிர்வகிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கராச்சி_கோட்டம்&oldid=3238455" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்