கயபுசா2

கயபுசா2 (Hayabusa2 (はやぶさ2? "பொரி வல்லூறு 2")) என்பது சப்பானின் விண்வெளி ஆய்வு முகமையினால் சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்து வர ஏவப்பட்ட ஒரு விண்கலத் திட்டமாகும். இது முன்னர் விண்ணுக்கு ஏவப்பட்டு 2010 சூனில் மீண்ட ஹயபுசா திட்டத்தின் இரண்டாவது படியும், அதன் மேம்படுத்தப்பட்ட திட்டமுமாகும்.[8]

கயபுசா2
Hayabusa2
ஓவியரின் கைவண்ணத்தில் கயபுசா2
திட்ட வகைசிறுகோள் மாதிரி சேகரித்தல்
இயக்குபவர்சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம்
காஸ்பார் குறியீடு2014-076A
சாட்காட் இல.40319
இணையதளம்www.hayabusa2.jaxa.jp/en/
திட்டக் காலம்6 ஆண்டுகள்
(9 ஆண்டுகள், 7 மாதங்கள் மற்றும் 10 நாட்கள் கழிந்தன)
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புNEC [1]
ஏவல் திணிவு610 kg (1,340 lb)
உலர் நிறை490 kg (1,080 lb) [2]
பரிமாணங்கள்விண்கலம்: 1 × 1.6 × 1.25 m (3 அடி 3 அங் × 5 அடி 3 அங் × 4 அடி 1 அங்)
சூரியக் கலன்: 6 m × 4.23 m (19.7 அடி × 13.9 அடி)
திறன்2.6 kW (1 au இல்), 1.4 kW (1.4 au இல்)
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்3 திசம்பர் 2014, 04:22 ஒ.ச.நே [3]
ஏவுகலன்H-IIA 202
ஏவலிடம்தனேகஷிமா விண்வெளி மையம், யொசினோபு
ஒப்பந்தக்காரர்மிட்சுபிசி
திட்ட முடிவு
தரையிறங்கிய நாள்விண்கலம் மீள்-நுழைவு: 5 திசம்பர் 2020 UTC [4]
தரையிறங்கும் இடம்உவூமெரா, ஆத்திரேலியா
புவி-ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்3 திசம்பர் 2015
தூரம்3,090 km (1,920 mi) [5]
&0000000000162173.000000(162173) இரியூகு-உடன் சந்திப்பு
வருகை நாள்27 சூன் 2018, 09:35 ஒ.ச.நே [6]
கிளம்பிய நாள்12 நவம்பர் 2019 [7]
Sample mass100 mg
&0000000000162173.000000(162173) இரியூகு தரையிறங்கி
தரையிறங்கிய நாள்21 பெப்ரவரி 2019
&0000000000162173.000000(162173) இரியூகு தரையிறங்கி
தரையிறங்கிய நாள்11 சூலை 2019
புவி-ஐ (மாதிரியுடன் திரும்பல்) அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்5 திசம்பர் 2020 UTC [4]

கயபுசா2 2014 திசம்பர் 3 இல் ஏவப்பட்டது. இது 162173 இரியூகு என்ற புவியருகு சிறுகோளை 2018 சூன் 27 இல் சந்தித்தது.[9] இது இச்சிறுகோளை ஒன்றரை ஆண்டுகளாக ஆய்வு செய்து, அதன் மாதிரிகளை சேகரித்தது. 2019 நவம்பரில் இது சிறுகோளில் இருந்து புறப்பட்டு, 2020 திசம்பர் 5 இல் தான் சேகரித்த மாதிரிகளுடன் புவியை அடைந்தது.[7][10][11][12]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கயபுசா2
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கயபுசா2&oldid=3872335" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்