கமல்பூர் விமான நிலையம்

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு விமானநிலையம்

கமல்பூர் விமான நிலையம் (Kamalpur Airport) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் இருக்கும் கமல்பூர் நகரில் அமைந்துள்ளது.[1] இச்சிறிய விமான நிலையம் சுமார் 61 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.[2] இது இந்திய விமான நிலைய ஆணையத்தால் கமல்பூர் விமான நிலையம் நிர்வகிக்கப்படுகிறது. செயல்படாத நிலையில்[3] இருக்கும் இவ்விமான நிலையத்தை பிராந்திய போக்குவரத்து விமானங்கள் 42 மற்றும் பிராந்திய போக்குவரத்து விமானங்கள் 75 வகை விமானங்களை இயக்கும் விமான நிலையமாக மேம்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டு வருகிறது.[4]

கமல்பூர் விமான நிலையம்
Kamalpur Airport

कमलपुर हवाई अड्डे
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுகமல்புர்
அமைவிடம்கமக்பூர், இந்தியா
உயரம் AMSL40 m / 131 ft
ஆள்கூறுகள்24°07′54″N 091°48′51″E / 24.13167°N 91.81417°E / 24.13167; 91.81417
நிலப்படம்
IXQ is located in திரிபுரா
IXQ
IXQ
திரிபுராவில் விமான நிலையத்தின் அமைவிடம்
IXQ is located in இந்தியா
IXQ
IXQ
IXQ (இந்தியா)
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
மீட்டர்அடி
01/191,3724,500ஆசுபால்ட்டு

1990 ஆம் ஆண்டுகளில் வாயுதூத் விமான நிறுவனம் தனது டோர்னியர் 228 விமானத்தை அகர்தலாவிலிருந்து [5] கமல்பூருக்கு இயக்கி வந்தது.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்