கத்லீன் அந்தோனெல்லி

அயர்லாந்து அமெரிக்கக் கணினி நிரலாளர்

கத்லீன் கே மெக்நூல்டி மவுச்லி அந்தோனெல்லி (Kathleen "Kay" McNulty Mauchly Antonelli) (12 பிப்ரவரி,[1] 1921 – 20 ஏப்பிரல் 2006) ஓர் அயர்லாந்து அமெரிக்கக் கணினி நிரலாளரும் மாந்தக் கணிப்பாளரும் ஆவார். இவர் எனியாக் எனும் முதல் தலைமுறை பொதுநோக்க மின்னனியல் இலக்கக் கணினியின் முதல் ஆறு நிரலாளர்களில் ஒருவர்.

கத்லீன் அந்தோனெல்லி
Kathleen Antonelli
Kay McNulty in her high school graduation portrait, 1938
கே மெக்நூல்டியின் பள்ளி நிறைவாண்டு ஓவியம், 1938
பிறப்பு(1921-02-12)பெப்ரவரி 12, 1921
கோ தொனிகல், அயர்லாந்து
இறப்புஏப்ரல் 20, 2006(2006-04-20) (அகவை 85)
விண்டுமூர், பென்சில்வேனியா, அமெரிக்கா
வாழிடம்அயர்லாந்து, அமெரிக்கா
தேசியம்ஆயர்லாந்து அமெரிக்கர்[மேற்கோள் தேவை]
துறைகணிதவியல், கணினி அறிவியல்
பணியிடங்கள்அபர்தீன் புரூவிங் கிரவுண்டு
கல்வி கற்ற இடங்கள்செசுட்னட் மகளிர் கல்லூரி
அறியப்படுவதுஎனியாக்கின் முதல் ஆறு நிரலாளர்களில் ஒருவர்
துணைவர்கள்ஜான் மவுச்லி, செவிரோ அந்தோனெல்லி

இளமையும் கல்வியும்

Programmers Betty Jean Jennings (left) and Fran Bilas (right) operate the ENIAC's main control panel.

கணினி நிரலாளராக

Kay McNulty, Alyse Snyder, and Sis Stump operate the differential analyser in the basement of the Moore School of Electrical Engineering, University of Pennsylvania, Philadelphia, Pennsylvania, circa 1942–1945.

எனியாக் நிரலாளராக

குடும்ப வாழ்க்கை

கே மெக்நூல்டி (பின்னர் மவுச்லி, அதன் பின்னர் அந்தோனெல்லியை மணந்தவர்) எனியாக் நிரலாளர்

பிந்தைய வாழ்க்கை

இவர் தன் 85 ஆம் அகவையில் புற்றுநோயால் விண்டுமூரில் 2006 ஏப்பிரல் 20 இல் இறந்தார்.[2]

தகைமை

எனியாக் கணினியின் சமகாலத்தில் முதல் தலைமுறைக் கணினி நிரலாலர்களாகிய கே மெக்நூல்டியும் அவருடன் பணிபுரிந்த மற்ற ஐவரும் பற்றி வெளி உலகம் அறியவில்லை. அக்காலத்தில் கட்புலனுக்கு அகப்படாத இவர்கள் "உறைபதன மகளிர் " எனப்பட்டனர். (இவர்கள் மகளிர் என்பதாலும் போர்க்காலக் கமுக்கமான பணியாளர்கள் என்பதாலும் வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தப் படவில்லை. ஆனால், பல்லாண்டுகட்குப் பின்னர் இப்போது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓர் ஆவணப்படம் 2010 இல் " உயர்கமுக்க உரோசாக்கள் (Top Secret Rosies): இரண்டாம் உலகப்போரின் பெண் "கணிப்பாளர்கள்" " " எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் முதல் ஆறு பெண் கணிப்பாளர்களில் மூவரின் நேர்காணலுடன் இவர்களது போர்க்கால நாட்டுப்பற்றைப் போற்றியும் மையப்படுத்தியும் எடுக்கப்பட்டுள்ளது.

டப்ளின் நகரப் பல்கலைக்கழகம் தனது கணினி அறைக்கு கே மெக்நூல்டி நினைவாகப் பெயரிட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்