கதீஜா

kadhija wife of Prophet(saw)

கதீஜா அல்லது கதீஜா பிந்த் குவைலித் (Khadīja bint Khuwaylid, அரபு மொழி: خديجة بنت خويلد‎, அண். 555 – பொ.ஊ 620) என்று அழைக்கப்படும் கதீஜா(ரலி) குப்ரா அவர்கள் இவ்வுலகின் இறுதித்தூதரின் முதல் மனைவியாவார்.[2]

கதீஜா(ரலி) (خديجة بنت خويلد)
முகம்மது நபியின் மனைவி
பொது எழுத்தணி முறையில் கதீஜா(ரலி) பெயர்
பிறப்புகி.பி.555
மக்கா
(இன்றைய சவூதி அரேபியாவில்)
இறப்புகி.பி.620[1]
சமயம்இசுலாம்
பெற்றோர்தந்தை: குவைலித் இப்னு அசாத்.தாயார்: பாத்திமா பின்த் ஸாஇதா
வாழ்க்கைத்
துணை
முகம்மது நபி(ஸல்)
பிள்ளைகள்மகன்கள்:
  • காஸிம்
  • அப்துல்லாஹ்

மகள்கள்:

  • ருகையா(ரலி)
  • ஜைனப்(ரலி)
  • உம்மு குல்ஸூம்(ரலி)
  • பாத்திமா(ரலி)

இஸ்லாத்தின் அடிப்படையில் ‘உம்முஹாத்துல் முஃமினீன்’(இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்)என்றும் அழைக்கப்படுபவர்.[3]

செல்வ சீமாட்டியான இவர்,முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நீதத்தாலும்,நேர்மையாலும் கவரப்பட்டு அண்ணலாரை திருமணம் புரிந்தார். நபிகளுக்கு வஹி வந்ததை யாரும் நம்பாதபோது, முதன்முதலில் நம்பி முஸ்லிமானார்.பிள்ளைச் செல்வங்களை நபிகளுக்கு அளித்தார். இறுதிவரை நபிகளாருக்கு உற்ற உறுதுணையாக வாழ்ந்தார்.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கதீஜா&oldid=3896792" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்