கண்ணுக்குள்ளே

2009 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்

கண்ணுக்குள்ளே என்பது 2009 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை லீனா மூவேந்தர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மிதுன் தேஜஸ்வி, அபர்ணா பிள்ளை, அனுமோள், மற்றும் யுகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சரத் பாபு, சண்முகராஜன், சிங்கமுத்து, வாசு (நகைச்சுவை நடிகர்) ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.

கண்ணுக்குள்ளே
இயக்கம்லீனா மூவேந்தர்
தயாரிப்புஎஸ்பிஎஸ்
செல்வராஜ்
கதைலீனா மூவேந்தர்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுநாக சரவணன்
படத்தொகுப்புபீட்டர் பேபிய்யா
கலையகம்எஸ்எஸ் பிச்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 25, 2009 (2009-09-25)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 25 செப்டம்பர் 2019 இல் வெளிவந்தது.[1]

நடிகர்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கண்ணுக்குள்ளே&oldid=3811760" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்