கண்டி

இலங்கையின் மத்திய மாகாணத்தின் தலைநகரம்

கண்டி () (Kandy)[1][2] இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று.[3] இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும்.[4] நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது.[5] புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது.[6] இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும்.

கண்டி
මහ නුවර
நகர்
கண்டி ஆறு, நகர மத்தியில்
கண்டி ஆறு, நகர மத்தியில்
அடைபெயர்(கள்): நுவாரா, செங்கடகலபுரம்
குறிக்கோளுரை: "Loyal and Free"
கண்டி is located in இலங்கை
கண்டி
கண்டி
இலங்கையில் கண்டியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 7°17′47″N 80°38′6″E / 7.29639°N 80.63500°E / 7.29639; 80.63500
நாடுஇலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
நகரத்தந்தைகண்டி
பிரதேச செயலாளர்கண்டி Kandy பிரதேச செயலாளர்
Senkadagalapura14ம் நூற்றாண்டு
கண்டி மாநகர சபை1865
தோற்றுவித்தவர்மூன்றாம் விக்கிரமபாகு
அரசு
 • வகைமாநகர சபை
 • நிர்வாகம்கண்டி மாநகர சபை
 • நகரத்தந்தைமகென் ரத்வத்தை
பரப்பளவு
 • மொத்தம்27 km2 (10 sq mi)
ஏற்றம்
500 m (1,600 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,25,400
 • அடர்த்தி4,591/km2 (11,890/sq mi)
இனம்கண்டியர்
நேர வலயம்ஒசநே+05:30 (இலங்கை நேரம்)
இணையதளம்www.kandywhc.org

கண்டி நகரம், கண்டி இராச்சியத்தின் அரச குலமான கண்டி நாயக்கர்களின் தலைநகரமாக விளங்கியது.

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Kandy
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
தினசரி சராசரி °C (°F)23.4
(74.1)
24.2
(75.6)
25.6
(78.1)
26.1
(79)
25.7
(78.3)
24.8
(76.6)
24.5
(76.1)
24.4
(75.9)
24.3
(75.7)
24.4
(75.9)
24.2
(75.6)
23.7
(74.7)
24.7
(76.5)
பொழிவு mm (inches)79
(3.11)
74
(2.91)
71
(2.8)
188
(7.4)
144
(5.67)
132
(5.2)
128
(5.04)
113
(4.45)
155
(6.1)
264
(10.39)
296
(11.65)
196
(7.72)
1,840
(72.44)
சராசரி மழை நாட்கள்658141115141313171614146
Source #1: [7][8]
Source #2: [9]

மக்கள்

கண்டி சிங்களவர்களை அதிகமாகக் கொண்டிருக்கிறது. தமிழர்களும் இங்கு ஓரளவிற்கு வாழ்கிறார்கள்.

மக்கள் தொகை(2007)
சனத்தொகைசதவிகிதம்
சிங்களவர்
70.48%
இலங்கை மூர்கள்
13.93%
இலங்கைத் தமிழர்
8.57%
இந்தியத் தமிழர்
4.77%
ஏனையோர்
2.26%
மக்கள்சனத்தொகைமொத்தத்தின் சதவிகிதம்
சிங்களவர்77,56070.48
இலங்கைச் சோனகர்15,32613.93
இலங்கைத் தமிழர்9,4278.57
இந்தியத் தமிழர்5,2454.77
ஏனையோர்2,4892.26
Total110,049100

மூலம்:statistics.gov.lk

படக்காட்சியகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கண்டி&oldid=3901055" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்