கங்காதர் தேசிய கவிதை விருது

 

கங்காதர் தேசிய கவிதை விருது
விருது வழங்குவதற்கான காரணம்இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு (கவிதை)
தேதிசம்பல்பூர் பல்கலைக்கழக நிறுவனத் தினம்
Locationசம்பல்பூர் பல்கலைக்கழகம், ஒடிசா
நாடு இந்தியா
வழங்குபவர்சம்பல்பூர் பல்கலைக்கழகம்
வெகுமதி(கள்)50,000 ரூபாய் ரொக்கப் பரிசு, அங்கவசுத்திரம், பாராட்டுப் பத்திரம், நினைவுப் பரிசு மற்றும் கங்காதர் மெகெரின் படைப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (ஆங்கில மொழிபெயர்ப்பில் கங்காதர் மெகரின் கவிதைத் தொகுப்பு)
முதலில் வழங்கப்பட்டது1991
கடைசியாக வழங்கப்பட்டது2021
Highlights
முதல் விருதாளர்அலி சர்தார் சாப்ரி (1991)
அண்மைய விருதாளர்கே. ஜி. சங்கரப்பிள்ளை (2021)
மொத்த விருதுகள்31

கங்காதர் தேசிய கவிதை விருது (Gangadhar National Award For Poetry) என்பது சம்பல்பூர் பல்கலைக்கழகத்தால் கவிதைக்கான இலக்கியத் துறையில் வழங்கப்படும் இலக்கிய விருது ஆகும். இது கங்காதர் மெகரின் பெயரால் அழைக்கப்படுகிறது. முதல் விருது அலி சர்தார் ஜாஃப்ரிக்கு 1991 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. பல்வேறு இந்திய மொழிகளில் இதுவரை 31 கவிஞர்கள் விருது பெற்றுள்ளனர்.

வரலாறு

கங்காதர் தேசிய கவிதை விருது முதன்முதலில் 1991-இல் வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் நடைமுறை 1989-இல் தொடங்கப்பட்டது.

செயல்முறை

விருது பெறுபவரைத் தேர்ந்தெடுக்கும் நீண்ட செயல்முறை காரணமாக ஓராண்டு தாமதம்; விருது பெற்றவர் 2019ஆம் ஆண்டிற்கான பரிசை வென்றால், அவர் தனது விருதை 2021-இல் பெறுவார். மேலும் 2017ஆம் ஆண்டுக்கான விருது 2019-இல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சனவரியில் கொண்டாடப்படும் சம்பல்பூர் பல்கலைக்கழக நிறுவனத் தின கொண்டாட்ட நாளில் இந்த விருது வழங்கப்படுகிறது.

கங்காதர் தேசிய விருது பெறுவதற்கு ரூபாய் 50,000 ரொக்கப் பரிசும், அங்கவசுத்திரம், பாராட்டுப் பத்திரம், நினைவுப் பரிசு மற்றும் கங்காதர் மெகார்: தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (ஆங்கில மொழிபெயர்ப்பில் கங்காதர் மெகரின் கவிதைத் தொகுப்பு) வழங்கப்படுகிறது.[1][2]

விருது பெற்றவர்கள்

விருது அறிவிக்கப்பட்ட ஆண்டுவிருதாளர் (விருது வழங்கப்பட்ட ஆண்டு)[note 1]மொழிநிறுவன நாள்
1991அலி சர்தார் சாப்ரி (1993)உருது26
1992நபகந்தா பருவா (1994)அசாம்27
1993சக்தி சட்டோபாத்யாய் (1995)வங்காளம்28
1994ஜெயந்த மகாபத்ரா (1996)ஆங்கிலம/ஒடியா29
1995கேதார்நாத் சிங் (1997)இந்தி30
1996அய்யப்ப பணிக்கர் (1998)மலையாளம்31
1997சீதகாந்த் மகாபத்ரா (1999)ஒடியா32
1998நிருபமா கவுர் (2000)பஞ்சாபி33
1999விந்தா கரந்திகர் (2001)மராத்தி34
2000ராமகாந்த ரத் (2002)ஒடியா35
2001சச்சிதானந்தம் (2003)மலையாளம்36
2002சங்கர் கோசு (2004)வங்காளம்37
2003சிதான்ஷு யஷஸ்சந்திரா (2005)குசராத்தி38
2004திலீப் சித்ரே (2006)மராத்தி39
2005குல்சார் (2007)உருது40
2006நில்மணி பூகன் இளையோர் (2008)அசாம்41
2007அரபிரசாத் தாஸ் (2009)ஒடியா42
2008அக்லக் முகமது கான் (2010)உருது43
2009சுர்ஜித் பாதர் (2011)பஞ்சாபி44
2010இராஜேந்திர கிசோர் பாண்டா (2012)ஒடியா45
2011பால்ராஜ் கோமல் (2013)உருது46
2012வாசுதேவ் மோகி (2014)சிந்தி47[3]
2013சௌபாக்ய குமார் மிசுரா (2015)ஒடியா48
2014சுபோத் சர்க்கார் (2016)[4][5]வங்காளம்49
2015லீலாதர் ஜகுடி(2017)[6]இந்தி50
2016கே சிவா ரெட்டி (2018)தெலுங்கு51
2017சந்திரசேகர கம்பரா (2019)[7]கன்னடம்52
2018விசுவநாத் பிரசாத் திவாரி (2020)[8][9][10]இந்தி[11][12]53[13][14]
2019சீன் காப் நிஜாம் (2021)[15]உருது54
2020கமல் வோரா(2022)[16]குசராத்தி55
2021கே. ஜி. சங்கர பிள்ளை (2023)மலையாளம்56

மேற்கோள்கள்

குறிப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்