ஓர்ச்சா

ஓர்ச்சா (Orchha or Urchha) இந்தியாவின் மத்தியப் பிரதே மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் நிவாரி மாவட்டத்தில் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரமாகும். ஓர்ச்சா நகரத்தை சந்தேல இராஜபுத்திர மன்னர் ருத்திரபிரதாப சிங் என்பவரால் 1531-இல் நிறுவப்பட்டது. இந்திய விடுதலை அடையும் வரை, பிரித்தானிய இந்திய அரசில் ஓர்ச்சா சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கியது.

ஓர்ச்சா
ओरछा
நகரம்
ஓர்ச்சா அரண்மனை
ஓர்ச்சா அரண்மனை
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்நிவாரி
ஏற்றம்
552 m (1,811 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்8,501
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசி குறியீடு எண்07680
வாகனப் பதிவுMP-36
இணையதளம்www.ramrajatempleorchha.com

பேட்வா ஆற்றாங்கரையில் அமைந்த கோட்டையுடன் கூடிய ஓர்ச்சா நகரம், ஜான்சியிலிருந்து 15 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.[1]

ஓர்ச்சா நகரத்தின் கோட்டை வளாகத்தை[2] தற்காலிக உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக சேர்க்க இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யுனெஸ்கோவை அணுகியுள்ளனர். [3]

மக்கள் தொகையியல்

2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஓர்ச்சா நகரத்தின் மக்கள் தொகை 8,501 ஆகும்[4]அதில் ஆண்கள் 53% ஆகவும்; பெண்கள் 47% ஆகவும் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 54% ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழுந்தைகள் 18% ஆகும்.

படக்காட்சியகம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Orchha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Pictures
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஓர்ச்சா&oldid=3635328" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்