ஒவ்வொன்றாக

ஒவ்வொன்றாக (For each)[1] என்பது கணினி மொழிக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.இந்தக் கட்டளை, நிரலாளர்கள் கொடுத்த பாத்திரத்தின் ஒவ்வொரு மதிப்பிற்கும் ஒவ்வொன்றாக இதற்குள் அடங்கிய செயலைச் செய்யும்.

பைத்தான் மொழி எடுத்துக்காட்டு

பைத்தான் மொழி உதாரனம் கீழே காணலாம்.

# for-each statementnos = [1, 2, 3, 4, 5, 6]sum = 0.0for num in nos:   sum = sum + numprint "total sum = ",sumassert sum == (6*7/2.0)

எழில் மொழி எடுத்துக்காட்டு

எழில் நிரலாக்கல் மொழி உதாரனம் கீழே காணலாம்.

# for-each statementஎண்கள் = [1, 2, 3, 4, 5, 6]மொத்தம் = 0.0@(எண்கள் இல் இவ்வெண்) ஒவ்வொன்றாக    மொத்தம் = மொத்தம் + இவ்வெண்    பதிப்பி இவ்வெண், மொத்தம்முடிபதிப்பி "எண்கள் கூட்டு = ",மொத்தம்assert( மொத்தம் == (6*7/2.0))

மேலும் பார்க்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒவ்வொன்றாக&oldid=1882991" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்