ஐ-2கே

ஐ-2கே (I-2K) இன்சாட்-2000 என்றும் அழைக்கப்படுகிறது. இது இஸ்ரோவினால் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள் ஆகும். இதை ஆந்திரிக்சு கழகம் சந்தைப்படுத்துகிறது.[1] இவை 2,000 கிலோகிராம் எடைப்பிரிவில் தயாரிக்கப்படுபவை. இதை சிறிய மற்றும் நடுத்தரவகை எடையுடை செயற்கைகோள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு 3,000 வாட்டுகள் மின்திறன் தேவைப்படும்.[2]

ஆயுட்காலம்

இந்த வகை செயற்கைக்கோள்கள் 12 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் வரை செயலில் இருக்கும்.

ஐ-2கே செயற்கைக்கோள்கள்

இதுவரை,

  • இன்சாட்-3பி
  • இன்சாட்-3சி
  • இன்சாட்-3டி
  • இன்சாட்-3இ
  • இன்சாட்-4சி
  • இன்சாட்-4சிஆர்
  • இன்சாட்-4இ
  • ஐஆர்ஸ்-1சி
  • ஐஆர்ஸ்-1டி
  • ஐஆர்ஸ்-பி3
  • ஜிசாட்-1
  • ஜிசாட்-2
  • ஜிசாட்-3
  • ஜிசாட்-4
  • ஜிசாட்-4பி
  • ஜிசாட்-6
  • ஜிசாட்-7
  • ஜிசாட்-9[3]
  • ஜிசாட்-14[4]

ஆகிய செயற்கைக்கோள்கள் இந்த வகையில் ஏவப்பட்டுள்ளன.

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐ-2கே&oldid=3756066" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்