ஐஸ் ஏஜ் 5

பனியுகம் 5 அல்லது பனியுகம்: மோதல் ஓட்டம் (Ice Age: Collision Course) 2016ம் ஆண்டு வெளியான ஓர் அமெரிக்க முப்பரிமாண நகைச்சுவை கணிணி உயிரூட்டப்பட்ட சாகச திரைப்படம் ஆகும். புளூ ஸ்கை ஸ்டுடியோ தயாரிப்பில் மைக் தர்மீர் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. இது ஐஸ் ஏஜ் தொடரில் ஐந்தாவது பாகமாகும்.

பனியுகம் 5
இயக்கம்மைக்கேல் துர்மியர்
தயாரிப்புலோரி ஃபோர்டே[1]
திரைக்கதை
  • மைக்கேல் ஜே வில்சன்
  • மைக்கேல் பெர்க்
  • யோனி பிரென்னர்
இசைஜான் டெப்னி [2]
நடிப்பு
  • ரே ரொமானோ
  • ஜான் லெகுயிசாமோ
  • டெனிஸ் லியரி
  • ஜோஷ் பெக்
  • சைமன் பெக்
  • சீன் வில்லியம் ஸ்காட்
  • ஜெனிபர் லோபஸ்
  • ராணி லத்தீபா
  • ஜெஸ்ஸி ஜெ
  • ஜெஸிஸி டைலர் பெர்குசன்
  • நிக் ஆபெர்மன்
  • மைக்கேல் ஸ்டான்
  • நீல் டி க்ராஸ் டைசன்
  • மாக்ஸ் கிறீன்பீல்டு
ஒளிப்பதிவுரெனெட்டோ போல்கோ
படத்தொகுப்புஜேம்ஸ் எம். பலும்போ
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுசூன் 19, 2016 (2016-06-19)(சிட்னி திரைப்பட விழா)
சூலை 22, 2016 (அமெரிக்கா)
ஓட்டம்94 நிமிடங்கள்[3]
நாடுஅமெரிக்க ஜக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$105 மில்லியன்[4]
மொத்த வருவாய்$368.3 மில்லியன்[4]

இத்திரைப்படம் சிட்னி திரைப்பட விழாவில் முதலில் சூன் 19, 2016ல் திரையிடப்பட்டது. சூலை 22, 2016ல் அமெரிக்காவில் வெளியானது எதிர்மறை கருத்துக்களை பெற்றாலும் சுமார் $370 மில்லியன் வருவாய் ஈட்டியது.[5]

கதைக்கரு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஏற்பட்ட விண்கல் மோதல், மின்சார புயல்  தொடர்பில் அறிவுப்பூர்வமாகவும் நகைச்சுவையாகவும் திரைக்கதை அமையப்பெற்றுள்ளது.

வருவாய்

ஆகத்து 26, 2016 வரை உலகம் முழுவதும் $368.3 மில்லியன் டாலர்களையும் வட அமெரிக்காவில் மட்டும் 61.6 டாலர்களை ஈட்டியுள்ளது. இந்தியாவில் 1.6 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.[4]

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐஸ்_ஏஜ்_5&oldid=3799939" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்