ஐயோலி

ஐயோலி (Aioli, allioli அல்லது aïoli (/ˈli/ அல்லது /ˈli/; Provençal dialect ஆக்சிதம்: alhòli oc அல்லது aiòli oc; காட்டலான்: allioli [ˌaʎiˈɔli]; எசுப்பானியம்: alioli ) என்பது சுவைச்சாறுகளில் ஒன்றாகும். இது பூண்டும், இடலை எண்ணையும் கலந்து செய்யப்படும் பால்மம் நிலை உணவாகும். இவ்வுணவானது வடமேற்கு நடுநிலக் கடல் பகுதிகளின் சமையல் பாணியைச் சார்ந்தது.[1] பூண்டும், முட்டையும், எண்ணையும் கலந்து செய்யப்படும் 'மயோனிசு' () போல இருப்பதாக கருதுவோரும் உண்டு. ஆனால், இதில் முட்டை இருக்காது. அதிக பூண்டு இருக்கும்.[2][3][4][5] இந்த உணவுப் பொருளில் பல வகைகள் உண்டு. சிலர் இதில் எலுமிச்சை, மிளகு போன்றவற்றை சேர்த்தும் தயாரிப்பர். பிரான்சு நாட்டில் இதனுடன் கடுகும் கலந்து செய்யும் வழக்கும் உள்ளது.[6][7]

Aioli
வகைசுவைச்சாறு
தொடங்கிய இடம்காத்தலோனியா/ஒக்சித்தானியா பிரான்சு, எசுப்பானியா
முக்கிய சேர்பொருட்கள்இடலை எண்ணெய், வெள்ளைப்பூண்டு

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐயோலி&oldid=3912929" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்