ஐசோபுரோப்பைல் ஆல்ககால்

வேதியியல் சேர்மம்

ஐசோபுராப்பைல் ஆல்ககால் (Isopropyl alcohol) (ஐயுபிஏசி பெயர் புரோப்பேன்-2-ஓல் (propan-2-ol); பொதுவாக ஐசோபுரோப்பனால் (isopropanol) அல்லது 2-புரோப்பனால் (2-propanol) என்பது எளிதில் தீப்பற்றக்கூடிய நிறமற்ற, திடமான மணத்தைக் கொண்ட வேதிச் சேர்மம் (மூலக்கூற்று வாய்பாடு CH3CHOHCH3) ஆகும்.[8]

ஐசோபுரோப்பைல் ஆல்ககால்
Skeletal formula of isopropyl alcohol
Skeletal formula of isopropyl alcohol
Ball-and-stick model of isopropyl alcohol
Ball-and-stick model of isopropyl alcohol
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்-2-ஆல்[2]
வேறு பெயர்கள்
2-புரோப்பனால்
ஐசோபுரோப்பனால்[1]
ஈரிணைய புரோப்பைல் ஆல்ககால்
டைமெதில் கார்பினால்
இனங்காட்டிகள்
67-63-0 Y
Beilstein Reference
635639
ChEBICHEBI:17824 Y
ChEMBLChEMBL582 Y
ChemSpider3644 Y
Gmelin Reference
1464
InChI
  • InChI=1S/C3H7OH/c1-3(2)4/h3-4H,1-2H3 Y
    Key: KFZMGEQAYNKOFK-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள்Image
KEGGD00137 Y
பப்கெம்3776
வே.ந.வி.ப எண்NT8050000
  • CC(O)C
UNIIND2M416302 Y
UN number1219
பண்புகள்
C3H8O
வாய்ப்பாட்டு எடை60.10 g·mol−1
தோற்றம்நிறமற்ற திரவம்
அடர்த்தி0.786 கி/செமீ3 (20 °செ)
உருகுநிலை −89 °C (−128 °F; 184 K)
கொதிநிலை 82.6 °C (180.7 °F; 355.8 K)
நீருடன் கலக்கும் தன்மையுடையது
கரைதிறன்பென்சீன், குளோரோஃபார்ம், எத்தனால், ஈதர், கிளிசரால் ஆகியவற்றுடன் கலக்கக்கூடியது; அசிட்டோனில் கரையும்
மட. P0.16[3]
காடித்தன்மை எண் (pKa)16.5[4]
-45.794·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.3776
பிசுக்குமை2.86 cP at 15 °C
1.96 cP at 25 °C[5]
1.77 cP at 30 °C[5]
இருமுனைத் திருப்புமை (Dipole moment)1.66 டிபை (வாயு நிலை)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள்தீப்பற்றக்கூடியது
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்External MSDS
GHS pictogramsThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal wordஅபாயம்
H225, H319, H336
P210, P261, P305+351+338
தீப்பற்றும் வெப்பநிலைOpen cup: 11.7 °C (53.1 °F; 284.8 K)
Closed cup: 13 °C (55 °F)
Autoignition
temperature
399 °C (750 °F; 672 K)
வெடிபொருள் வரம்புகள்2–12.7%
Threshold Limit Value
980 மிகி/மீ3 (TWA), 1225 மிகி/மீ3 (STEL)
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
12800 மிகி/கிகி (தோல் வழி, முயல்)
3600 மிகி/கிகி (வாய் வழி, சுண்டெலி)
5045 மிகி/கிகி (வாய்வழி, எலி)
6410 மிகி/கிகி (வாய் வழி, முயல்)[7]
LC50 (Median concentration)
53000 மிகி/மீ3 (சுவாச வழி, சுண்டெலி)
12,000 ppm (rat, 8 hr)[7]
LCLo (Lowest published)
16,000 ppm (rat, 4 hr)
12,800 ppm (mouse, 3 hr)[7]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 400 இவொப (980 மிகி/மீ3)[6]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 400 இவொப (980 மிகி/மீ3) ST 500 இவொப (1225 மிகி/மீ3)[6]
உடனடி அபாயம்
2000 இவொப[6]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இது பலவகையான தொழில்துறை மற்றும் வீட்டு வேதிப்பொருட்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் கிருமிநாசினிகள், சவர்க்காரம் போன்ற வேதிப்பொருட்களில் இது ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு