ஐசிஐசிஐ புரூடென்சியல் பரஸ்பர நிதி

ஐசிஐசிஐ புரூடென்சியல் மேனேஜ்மென்ட் கம்பெனி லிட். நாட்டில் மிகப்பெரிய சொத்து நிர்வாக நிறுவனங்களில் (ஏஎம்சி) ஒன்றாகும். இது சேமிப்புகள் மற்றும் முதலீடுகளுக்கு இடையேயுள்ள இடைவளியை குறைத்து எளிய மற்றும் தொடர்புள்ள முதலீட்டு தீர்வுகளின் மூலமாக முதலீட்டாளர்கள் நீண்டகால அடிப்படையிலான செல்வம் சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.[3][4]

ICICI Prudential Mutual Fund
வகைPublic limited company
நிறுவுகை1993
தலைமையகம்Mumbai, India
சேவை வழங்கும் பகுதிIndia
முதன்மை நபர்கள்Mr. Nimesh Shah[1]
(Managing Director & CEO), Mr. S. Naren[2]
(Chief Investment Officer), Mr. Rahul Goswami
(Chief Investment Officer - Fixed Income)
தொழில்துறைMutual Funds
உற்பத்திகள்Mutual Fund, Portfolio Management Services, Advisory Services, Real estate investing
மொத்தச் சொத்துகள் 1,75,881 கோடி (US$22 பில்லியன்)
(March 31, 2016)
பணியாளர்1000-1500
இணையத்தளம்www.icicipruamc.com

வரலாறு

ஏ. தொடக்கம்

ஏஎம்சி இந்தியாவில் நன்கு அறியப்பட்ட மற்றும் நிதிச் சேவைகளுக்கான நம்பிக்கையைப் பெற்ற ஐசிஐசிஐ வங்கி மற்றும் யுகேவில் நிதிச் சேவைகள் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக உள்ள புருடென்சியல் பிஎல்சி இடையேயான கூட்டு நிறுவனமாகும்.

இந்தியா, மும்பை, பாந்திரா குர்லா காம்ப்ளெக்ஸில் கார்பரேட் அலுவலத்தை கொண்டுள்ள ஏஎம்சி 1998–ல் 2 இடங்கள் மற்றும் 6 ஊழியர்களுடன் தொடங்கப்பட்டு பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. தற்போது இந்நிறுவனம் சுமார் 120 இடங்களில் 1000–க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு 1.9 லட்சம் முதலீட்டாளர்களை கொண்டுள்ளது.[5]

முழுவதும் முதலீட்டாளரை மையமாக் கொண்ட அணுகுமுறையால், நிறுவனம் இன்று முதலீட்டு தொழிலின் பொருத்தமான கலவை. தகவல்களின் ஆதாரம் மற்றும் செயல்முறை சார்ந்ததாக உள்ளது.

நிறுவனம்

ஏ. முக்கியமான நபர்கள்.[6]

இயக்குனர்கள் குழு, சொத்து நிர்கவாக நிறுவனம்

  • குமாரி சாந்தா கோச்சார் – சேர்பெர்சன்
  • திரு. சுரேஷ் குமார்
  • திரு. விஜய் தாக்கர்
  • திரு. என்.எஸ். கண்ணன்
  • திரு. சி.ஆர். முரளிதரன்
  • திரு. நிமேஷ் ஷா
  • திரு. கய் ஸ்ட்ரேப் [7]
  • குமாரி லக்ஷ்மி வெங்கடாச்சலம்
  • திரு. எஸ். நடேசன்

நிர்வாக குழு

  • திரு. பி. ராமகிருஷ்ணா – நிர்வாக துணைத் தலைவர்
  • திரு. ராகவ் ஐயங்கார் – நிர்வாக துணைத் தலைவர் மற்றும் சிலறை மற்றும் நிறுவன தொழிலின் தலைவர்
  • திரு. ஹேமந்த் அகர்வால் – இயக்கங்கள் தலைவர்
  • திரு. விவேக் ஸ்ரீதரன் – நிறுவன தொழின் தலைவர்
  • திரு. அமர் ஷா – சில்லறை தொழிலின் தலைவர்
  • குமாரி. சுப்ரியா சப்ரே – இணக்கம் மற்றும் சட்ட தலைவர்
  • திரு. அபிஜீத் ஷா – சந்தைப்படுத்துதல், டிஜிட்டல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத் தலைவர்
  • திரு அமீத் போஸ்லே – அபாய நிர்வாக தலைவர்
  • திரு. திகில் பெண்டே – மனித வளத்துறை தலைவர்
  • திரு. அதில் பக்ஷி – பொதுமக்கள் தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்புகளின் தலைவர்
  • திரு. லலித் போப்பில் – தகவல் தொழில்நுட்பத்தின் தலைவர்
  • ராஹூல் ராய் – தலைவர், மனை வணிக தொழில்

முதலீட்டு நிர்வாகம்

  • திரு. எஸ். நரேன் – நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரி [8]
  • திரு. ராஹூல் கோஸ்வாமி – தலைமை முதலீட்டு அதிகாரி – நிரந்தர வருவாய்
  • திரு ராஹூல் ராய் – மனை வணிக தொழிலின் தலைவர்.

தயாரிப்புகள் மற்றும் சேவைகள்

ஏஎம்சி, சொத்துப் பிரிவுகளில் பரஸ்பர நிதி துறையில் நிர்வாகத்தின் கீழாக உள்ள சொத்துக்களை (ஏயூஎம்) குறிப்பிடத்தக்க வகையில் நிர்வகித்து வருகிறது. மேலும் ஏஎம்சி, சர்வதேச சந்தைகளில் வாடிக்கையாளர்களுக்கான இன்டர்நேஷனல் அட்வைசரி மேண்டேட்களுடன் நாடு முழுவதும் முதலீட்டாளர்களுக்கு போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ் மற்றும் ரியல் எஸ்டேட் டிவிஷனை வழங்குகிறது.[9][10]

பரஸ்பர நிதி

பரஸ்பர நிதி அடிப்படையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது.[11] இது தொடர்ச்சியாக முதலீட்டாளர்கள் தங்கள் வாழ்க்கை சுழற்சியின் குறிக்கோள்களை அடைய உதவும் நிதி தீர்வுகளை வழங்குகிறது. ஐசிஐசிஐ புருடென்சியல் ஏஎம்சி, பரஸ்பர நிதித் திட்டங்களின் நன்கு வேறுபடுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவுக்கு வழிவகுக்கும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

போர்ட்ஃபோலியோ நிர்வாகச் சேவைகள்

போர்ட்ஃபோலியோ நிர்வாகச் சேவைகள், உயர் நிகர வருவாய் கொண்ட முதலீட்டாளர்கள் அதிக வருவாயை நோக்கமாக கொண்டு அதிக கவனம் செலுத்தும் போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்ய அனுமதிப்பவை ஆகும். 2000–வது ஆண்டில் ஐசிஐசிஐ புருடென்சியல் ஏஎம்சி இந்த சேவையை வழங்கும் முதல் நிறுவனமாக இருந்து. தற்போது இது 10 ஆண்டுகளுக்கும் மேலான வெற்றிகரமான வரலாற்றைக் கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது.[12]

மனை வணிக தொழில்

ஐசிஐசிஐ புருடென்சியல் ஏஎம்சி 2007–ம் ஆண்டு ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் சீரீஸ் போர்ட்ஃபோலியோவை துவக்கியதுடன் ரியல் எஸ்டேட் டிவிஷன் உயர் நிகர வருவாய் கொண்ட முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு அமைப்பு ரீதியான முதலீட்டாளர்களுக்கு சேவை செய்கிறது.[13]

சர்வதேச ஆலோசனை பிரிவு

ஐசிஐசிஐ புருடென்சியல் ஏஎம்சி, எங்களிடம் எங்கள் முதலீட்டு திறன்களை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நீட்டிக்கச் செய்யக் கூடிய அர்ப்பணிப்புடன் கூடிய வளிநாட்டு ஆலோசனை பிரிவு உள்ளது நிறுவனத்தின் சர்வதேச தொழில் முனைவுகள் தொடர்பான சில முக்கிய புள்ளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்கும் சில இந்திய ஏஎம்சிகளில் ஐசிஐசிஐ புருடென்சியல் ஏஎம்சி இடம் பெற்றுள்ளது.
  • 2006 முதல் வெற்றிகரமான வெளிநாட்டு ஆலோசனை தொழில்
  • வாடிக்கையாளர்கள் ஜப்பான், தைவான்,ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் என உலகின் பல பகுதிகளில் பரவியுள்ளனர்.
  • இந்திய ஈக்விட்டிகள் மற்றும் நிரந்தர வருவாயை உள்ளடக்கிய நிதி கட்டமைப்புகள் மற்றும் தனியான கணக்குகள் வடிவத்தில் பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகள்.

முக்கிய போட்டியாளர்கள்

பரஸ்பர நிதி துறையில் ஐசிஐசிஐ புருடென்சியல் மியூச்சுவல் ஃபண்ட்–க்கான சில போட்டியாளர்களாக எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண் மற்றும் யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட் உள்ளன.[14]

குறிப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ICICI Prudential Mutual Fund
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்