எஸ். கே. பட்னாகர்

இந்திய அரசியல்வாதி

எஸ்.கே. பட்னாகா்: (ஜூன் 1இ 1930 – ஆகஸ்ட் 4இ 2001) ஒரு இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆவாா். போபர்ஸ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்.

ஷரத் குமார் பட்னாகா்
 இந்தியாnஇந்திய
தூதர்
to  பகுரைன்
முன்னையவர்M.P.M. மேனன்
பின்னவர்எஸ்: பிரேம் சிங்
பாதுகாப்பு செயலாளர்
முன்னையவர்எஸ்.எம் கோஷ்
பின்னவர்டி. என். சேஷான்

1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போஃபர்ஸ் ஊதிய வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்த பின்னர் சிபிஐ முதலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களில் ஒருவராக இருந்தார். இந்திய இராணுவத்திற்கு 155 மிமீ ஹெவிட்ஸர் துப்பாக்கிகள் வழங்க ஸ்வீடிஷ் நிறுவனத்திடமிருந்து ரூ 1437 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது பாதுகாப்பு அதிகாரியாக இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்டது.மார்ச் 24இ 1986 அன்று ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தபோது அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 

பின்னர் அவர் சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டாா்.

வெளி இணைப்புகள்

  • பட்னாகாின் நடத்தையில் கடுமையான குறைபாடு
  • [1]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எஸ்._கே._பட்னாகர்&oldid=2935771" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்