எலன் குராஸ்

எலன் குரோஸ் (Ellen Kuras, பிறப்பு: ஜூலை 10, 1959) அமெரிக்காவைச் சார்ந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.[1] இவர் அமெரிக்காவின் நியூ செர்சியில் பிறந்தவர். இவர் மைக்கேல் கோண்ட்ரி மற்றும் ஸ்பைக் லீ ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தவர். 2013 ஆம் ஆண்டின் 63-வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவின் நடுவர்களில் இவரும் ஒருவர்.[2] இவர் 1992 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்கள் ஒளிப்பதிவு செய்துவருகிறார். 2008 ஆம் ஆண்டில் பெட்ராயல் திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றார்.

எலன் குரோஸ்
பிறப்புசூலை 10, 1959 (1959-07-10) (அகவை 64)
நியூ செர்சி
பணிஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1988 முதல்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எலன்_குராஸ்&oldid=3546067" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்