எரிக்கோ

பாலத்தீனியப் பகுதியிலுள்ள ஒரு நகரம்

எரிக்கோ (Jericho, /ˈɛrɪk/; அரபு மொழி: أريحا‎; எபிரேயம்: יְרִיחוֹ) என்பது யோர்தான் நதிக்கு அண்மையில் அமைந்துள்ள ஓர் நகரம். 2007 இல் இதன் மக்கள் தொகை 18,346 ஆக இருந்தது[2] இந்நகர் 1948 முதல் 1967 வரை யோர்தான் வசமிருந்தது. 1967 இல் இருந்து இசுரேயலின் இருந்து வருகின்றது. 1994 முதல் இதன் நிர்வாகப் பொறுப்பு பாலஸ்தீன அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.[3][4] இந்நகர் உலகிலுள்ள தொடர்ச்சியான மனித இருப்புக்கு உள்ளாகி நகரங்களில் ஒன்று.[5][6][7]

எரிக்கோ
ஏனைய transcription(s)
 • அரபிأريحا
 • Also spelledAriha (official)
 • எபிரேயம்יריחו
அதிகார சபைJericho
உருவாக்கம்கி.மு. 9600
அரசு
 • வகைCity (from 1994)
 • நிருவாகத் தலைவர்கசேன் சலே[1]
மக்கள்தொகை
 (2006)
 • Jurisdiction20,300
பெயர் விளக்கம்"நறுமணம்"
இணையதளம்www.jericho-city.org

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எரிக்கோ&oldid=3581330" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்