எரிகெரான் அன்னூசு

எரிகெரான் அன்னூசு (தாவரவியல் வகைப்பாடு: Erigeron annuus) என்பது  சூரியகாந்திக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 1702 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “எரிகெரான்” பேரினத்தில், 449 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1804 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[2] வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. எனினும், பிற கண்டங்களிலும் அறிமுகத் தாவரமாக உள்ளது. இத்தாவரம் சீன பாரம்பரிய மருத்துவத்தில் நீரிழிவு, வயிற்றுக் கோளாறுகள், சில கல்லீரல் தொற்றுகளுக்கு பயன்படுத்தப் படுவதால், இந்நோயிற்க்குரிய மருத்துவ ஆய்வுகளில் பயன்படுகிறது.[3]

எரிகெரான் அன்னூசு
Erigeron annuus, சப்பான்.
பூக்கள்

Secure  (NatureServe)[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
சூரியகாந்தி வரிசை
குடும்பம்:
சூரியகாந்திக் குடும்பம்
இனக்குழு:
Astereae
பேரினம்:
Erigeron
இனம்:
E. annuus
இருசொற் பெயரீடு
Erigeron annuus
(L.) Pers.
Subspecies
  • E. annuus subsp. lilacinus Sennikov & Kurtto
வேறு பெயர்கள்

Basionym

  • Aster annuus L.

மேற்கோள்கள்

இதையும் காணவும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எரிகெரான்_அன்னூசு&oldid=3887760" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்