எபிரேய அரிச்சுவடி

எபிரேய அரிச்சுவடி (எபிரேயம்: אָלֶף־בֵּית עִבְרִי[அ], Alephbet 'Ivri), யூத எழுத்து, சதுர எழுத்து, பெட்டி எழுத்து என அறியப்படும் இது எபிரேய மொழியை எழுதுவதற்காகப் பாவிக்கப்படுகிறது. அத்துடன் மற்றைய யூத மொழிகளான இத்திய மொழி, யூதேய-இசுபானிசு, மற்றும் யூதேய-அராபி ஆகியவற்றையும் எழுதப் பாவிக்கப்படுகின்றது. இருவித எழுத்து வடிவங்கள் இருந்தன. எபிரேய அரிச்சுவடியின் முதல் இரு எழுத்துக்களைக் கொண்டு அலிஃப்பெத் என எபிரேய அரிச்சுவடி அழைக்கப்படுகிறது. இது தமிழ்போல் இடமிருந்து வலமாக இல்லாது, வலமிருந்து இடமாக எழுதப்படும்.[1]

எபிரேய அரிச்சுவடி
எழுத்து முறை வகை
காலக்கட்டம்
கி.மு. 3ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை
திசைRight-to-left Edit on Wikidata
மொழிகள்(எபிரேய மொழி, இத்திய மொழி, யூதேய-இசுபானிசு, மற்றும் யூதேய-அராபி (பார்க்க எபிரேய மொழிகள்)
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
எகிப்திய குறியீடுகள்
நெருக்கமான முறைகள்
நபடாயன்
சீரியாக்
பல்மைரீடியன்
மன்டிக்
பிராமி
பகலவி
சோடியன்
சீ.அ.நி 15924
சீ.அ.நி 15924Hebr (125), ​Hebrew
ஒருங்குறி
ஒருங்குறி மாற்றுப்பெயர்
Hebrew
ஒருங்குறி வரம்பு
U+0590 to U+05FF,
U+FB1D to U+FB4F
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.
שָׁלוֹם
இந்தக் கட்டுரை எபிரேய அரிச்சுவடி கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். எபிரேய எழுத்துக்கள் பதிலாக தெரியலாம்.

அரிச்சுவடி

அலிஃப்
பெத்
கிமெல்டலட்
வஃவ்
சயின்கெட்டெட்யொட்கஃப்
אבגדהוזחטיכ
ך
லமெட்மெம்சமேக்அயின்
பே
ஸாடிகுஃப்ரெஷ்
சின்
டாவ்
למנסעפצקרשת
םןףץ

குறிப்பு: இந்த அட்டவணை வலமிருந்து இடமாக வாசிக்கப்படல் வேண்டும்.

எழுத்திலக்கண வேறுபாடுகள்

எழுத்து
பெயர்
(ஒருங்குறி)
வேறுபாடுகள்
தற்கால எபிரேயம்முன்னைய வடிவம்
Serif எழுத்துருSansserif
எழுத்துரு
Monospaced
எழுத்துரு
தொடர் எழுத்துமுழுமையற்ற தொடர்
எழுத்து
பினீசிய எழுத்துபுராதன எபிரேய அரிச்சுவடி அரமேய அரிச்சுவடி
அலிஃப்אאא
பெத்בבב
கிமெல்גגג
டலட்דדד
ஹிההה
வஃவ்ווו
சயின்זזז
கெட்חחח
டெட்טטט
யொட்ייי
கஃப்כככ
இறுதி கஃப்ךךך
லமெட்ללל
மெம்מממ
இறுதி மெம்םםם
நன்נננ
இறுதி நன்ןןן
சமேக்ססס
அயின்עעע
பேפפפ
இறுதி பேףףף
ஸாடிצצצ ,
இறுதி ஸாடிץץץ
குஃப்קקק
ரெஷ்ררר
சின்ששש
டாவ்תתת

அடிக்குறிப்புக்கள்

^ "அரிச்சுவடி" என்பதற்கான எபிரேயப் பதம் (அலிஃப்பெத்) "-" இன்றி எழுதப்படும்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hebrew alphabet
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எபிரேய_அரிச்சுவடி&oldid=3862727" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்