என் ஆச ராசாவே

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

என் ஆச ரசவே (En Aasai Rasave) 1998 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் முரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதிகா, ரோஜா, சுவலட்சுமி ஆகியோர் மற்ற துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] இது தெரு நடனக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் ஆகும். இது 1998 ஆகத்தில் வெளியிடப்பட்டது.[2][3]

என் ஆச ராசாவே
இயக்கம்கஸ்தூரி ராஜா
தயாரிப்புவி. நடராஜன்
கதைகஸ்தூரி ராஜா
இசைதேவா
நடிப்புசிவாஜி கணேசன்
ராதிகா
முரளி
ரோஜா
சுவலட்சுமி
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புவி. தியாகராஜன்
கலையகம்பிரமிட் பிலிம் இண்டர்நேசனல்
வெளியீடு28 ஆகத்தது 1998
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கஸ்தூரி ராஜா எழுதியிருந்தார்.

பாடல் தலைப்புபாடகர்(கள்)
கட்டுனம் கட்டுனம் கோட்டை ஒன்னுமலேசியா வாசுதேவன், சுவர்ணலதா
என்னாடி நீ கூட்டத்திலேகிருஷ்ணராஜ், தேவி
பத்து ரூபா ரவிக்கைஅருண்மொழி, கே. எஸ், சித்ரா
ஏய் பஞ்சார கூடகிருஷ்ணராஜ், தேவி
முந்தி முந்திமலேசியா வாசுதேவன், அனுராதா ஸ்ரீராம்
சோளக் காட்டு பாதையிலபி. உன்னிகிருஷ்ணன், சுவர்ணலதா
மாமரக்குயிலே மாமரக்குயிலேஎஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா
தெற்கு தேச காத்துமலேசியா வாசுதேவன்
மயங்காத மயங்காதமலேசியா வாசுதேவன், தேவி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=என்_ஆச_ராசாவே&oldid=3958943" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்