என். கோகுலக்கிருஷ்ணன்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
என் கோகுலக்கிருஷ்ணன் | |
---|---|
<nowiki>புதுச்சோி மாநிலங்களவை எம்.பி | |
தொகுதி | புதுச்சோி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அ.இ.அ.தி.மு.க |
என் கோகுலக்கிருஷ்ணன் ஒரு அரசியல்வாதி ஆவாா். இவர் இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு உறுப்பினராக புதுச்சோியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். அக்டோபர் 6, 2015 அன்று INCP. கண்ணன் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து இவா் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
இவா் இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அ.இ.அ.தி.மு.க) அரசியல் கட்சியை சோ்ந்தவா்.[2]