எதிர்க்கட்சித் தலைவர் (இலங்கை)

இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition) என்பவர் முக்கிய எதிர்க்கட்சிக்குத் தலைமை தாங்குபவர் ஆவார். இக்கட்சி இலங்கை நாடாளுமன்றத்தில் அரசில் அங்கம் வகிக்காத மிகப் பெரும் கட்சியின் தலைவர் அல்லது நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரும் கட்சியின் தலைவர் ஆவார். இப்பதவி பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒரு பொதுவான அரசியல் பதவியாகும்.

{{{body}}} எதிர்க்கட்சித் தலைவர்
தற்போது
இரா. சம்பந்தன்

03 செப்டம்பர் 2015 முதல்
பதவிக் காலம்அரசில் அங்கம் வகிக்காத முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆவார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் (1947–இன்று)

அரசுத்தலைவராகவோ அல்லது பிரதமர்களாகவோ பதவியில் இருந்தவர்கள் சாய்வெழுத்தில் தரப்பட்டிருக்கிறது.

பிரதிநிதிகள் சபை (1947–1972)

#தலைவர்அரசியல் கட்சிபதவிக் காலம்
1 என். எம். பெரேராலங்கா சமசமாஜக் கட்சி1947–1952
2 சாலமன் பண்டாரநாயக்காஇலங்கை சுதந்திரக் கட்சி1952–1956
(1) என். எம். பெரேராலங்கா சமசமாஜக் கட்சி1956–1959
3 சி. பி. டி. சில்வாஇலங்கை சுதந்திரக் கட்சி1960
4டட்லி சேனாநாயக்கஐக்கிய தேசியக் கட்சி1960–1964
5 சிறிமாவோ பண்டாரநாயக்காஇலங்கை சுதந்திரக் கட்சி1965–1970
6 ஜே. ஆர். ஜெயவர்தனாஐக்கிய தேசியக் கட்சி1970–1972

தேசிய அரசுப் பேரவை (1972–1978)

#தலைவர்அரசியல் கட்சிபதவிக்காலம்
(6) ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாஐக்கிய தேசியக் கட்சி1972–1977
7 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்தமிழர் விடுதலைக் கூட்டணி1977–1978

நாடாளுமன்றம் (1978–இன்று)

#தலைவர்அரசியல் கட்சிபதவிக்காலம்
(7) அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்தமிழர் விடுதலைக் கூட்டணி1978–1983
8அனுரா பண்டாரநாயக்காஇலங்கை சுதந்திரக் கட்சி1983–1988
(5) சிறிமாவோ பண்டாரநாயக்காஇலங்கை சுதந்திரக் கட்சி1989–1994
9 காமினி திசாநாயக்காஐக்கிய தேசியக் கட்சி1994
10 ரணில் விக்கிரமசிங்கஐக்கிய தேசியக் கட்சி1994–2001
11 இரத்தினசிறி விக்கிரமநாயக்கஇலங்கை சுதந்திரக் கட்சி2001
12 மகிந்த ராசபக்சஇலங்கை சுதந்திரக் கட்சி2001–2004
(10) ரணில் விக்கிரமசிங்கஐக்கிய தேசியக் கட்சி22 ஏப்ரல் 2004 – 9 சனவரி 2015
13 நிமல் சிரிபால டி சில்வாஇலங்கை சுதந்திரக் கட்சி16 சனவரி 2015 – 26 சூன் 2015
14 இரா. சம்பந்தன்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு03 செப்டம்பர் 2015 - இன்று

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்